இனவிருத்தி ஆற்றலை இழந்த ஆண்களின் கவலை க்கு முற்றுப்புள்ளி பரம்பரை ரீதியான பாதிப்புக் குள்ளாகி இனவிருத்தி ஆற்றலை இழந்த ஆண்களின் தோலிலிருந்து விந்தணு க்களை உருவா க்கும் 
தோலிலிருந்து விந்தணுக்கள் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பம் !
ஆரம்ப கட்ட செயன் முறையொ ன்றை கண்டு பிடித்துள்ள தாக விஞ்ஞா னிகள் தெரிவிக் கின்றனர். அமெரிக்க ஸ்டோன் போர்ட் பல்கலைக் கழகத்தின் மூலவுயிர் கல உயிரியல் மீள் விருத்தி 
மருத்துவ நிறு வகத்தைச் சேர்ந்த மருத்துவ கலாநிதி ரெயிஜோ பெரா தலைமை யிலான குழுவினரே இந்த அரிய கண்டு பிடிப்பை செய்து ள்ளனர்.

தோல் கலங்களி லிருந்து நேரடியாக விந்தணு க்களை விருத்தி செய்வதற் கான இந்த ஆரம்பக் கட்ட செயன் முறையானது விந்தணு க்களின் விருத்தி தொடர்பில்
ஆய்வை மேற்கொ ள்ளவும் இனவிருத்தி ஆற்றலற்ற வர்களுக்கு சிகிச்சை களை மேற் கொள்ளவும் வழி வகை செய்வதாக விஞ்ஞானிகள் தெரிவிக் கின்றனர்.
பரம்பரை பிரச்சினைகள் காரணமாக 10 சதவீதம் முதல் 15 சதவீத மான ஜோடிகள் இனவிருத்தி ஆற்றலற்ற நிலை மைக்கு உள்ளா வதாகவும் 

இதனால் ஆண்கள் பெரிதும் பாதிக்கப் படுவதாகவும் விஞ்ஞானிகள் கூறுகி ன்றனர்.

மேற்படி ஆய்வானது மரபணுவில் வை நிறமூர்த் தங்கள் இன்மை காரணமாக குறைந்த விந்தணு க்கள் உற்பத்தி மற்றும் விந்தணுக்கள் உற்பத்தியற்ற நிலையி லுள்ள 3 ஆண்களிடம் மேற் கொள்ளப் பட்டது.