குட்டிப் பாப்பாவுக்கு எது நல்லது, எது கெட்டது?

குட்டிப் பாப்பாவுக்கு எது நல்லது, எது கெட்டது?

குழந்தை வளர்ப்பு, இன்றைய இளம் பெற்றோருக்கு ஒரு புதிர். அழும் குழந்தையைச் சமாதானப்படுத்த முடியாமல் 
குட்டிப் பாப்பாவுக்கு எது நல்லது, எது கெட்டது?
பசிக்கு அழுகிறதா… தூக்கத்துக்கு அழுகிறதா? என்று தெரியாமல் விழிபிதுங்கிப் போகின்றனர்.

அம்மா, பாட்டி, அத்தை… போன்றோர் நிறைந்திருந்த கூட்டுக் குடும்பம் மறைந்து போனதன் விளைவு தான் இதற்குக் காரணம்.

பாட்டி, அம்மாவிடம் இருந்து குழந்தை வளர்ப்பு ரகசியங்கள் மகளுக்கு இயற்கை யாகவே கடத்தப் பட்டன. 

ஆனால், இப்போது அப்படி இல்
 
Tags: