சத்துக் குறைபாடுகளால் சில சங்கடங்கள் !

சத்துக் குறைபாடுகளால் சில சங்கடங்கள் !

0
முடி உதிர்வதிலிருந்து, மூட்டு வலி வரை உடலில் தோன்றும் ஒவ்வொரு பிரச்னைக்கும் ஏதோ ஒரு சத்துக் குறைபாட்டுடன் தொடர்புண்டு. பிரச்னை தீவிரமாகி, தாங்க முடியாத கட்டம் வரும் போது தான் மருத்துவரிடம் விரைவோம்.
சத்துக் குறைபாடுகளால் சில சங்கடங்கள் !
சில பல ஆயிரங்களைக் கொட்டிக் கொடுத்து ஏகப்பட்ட பரிசோதனை களைச் செய்து பார்த்து, பிரச்னைக்கான ரிஷி மூலத்தைத் தெரிந்து கொள்வோம். ஆனால், பல பிரச்னைகளும் சின்னச் சின்ன அறிகுறிகளின் மூலம் நமக்கு எச்சரிக்கை விடுக்கின்றன. 

உங்கள் உடல் உங்களுக்கு விடுக்கும் சில எச்சரிக்கை மணிகளை ஆரம்பத்திலேயே தெரிந்து கொள்ளவே இந்தப் பட்டியல்…
கண்கள் கரு வளையங்கள், இமை வீக்கம் அலர்ஜி, உணவு ஒவ்வமை, நீர்ச்சத்து பற்றாக்குறை இரவுக் குருடு

வைட்டமின் சி 

கிட்டப்பார்வை

வைட்டமின் சி மற்றும் போலிக் அமிலம் குறைதல், 

கூட்டமாக பற்கள் முளைத்தல்

வைட்டமின் பி2, பி5, பயோடின், துத்தநாகம் 
முடி உலர்ந்து காணப்படுவது

செலினியம், ஒமேகா 3, வைட்டமின் ஏ. 

நகங்கள் ஸ்பூன் போன்று குழி விழுந்து காணப்படுவது

கால்சியம், துத்தநாகம் 

உடைந்து நகங்கள் காணப்படுவது

புரதச்சத்து குறைவு. 

தசைகள் மற்றும் மூட்டுகள் தசைப்பிடிப்பு

வைட்டமின் பி1, பி2, பி3, பி6, பி9, வைட்டமின் டி, மக்னீசியம், கால்சியம் 

கால் வீக்கம்

வைட்டமின் பி1, பி6, பொட்டாசியம்

உணர்ச்சியின்மை
மக்னீசியம் குறைபாடு. 
வாய் வாய்ப்புண்

வைட்டமின் பி3, பி12, போலிக் அமிலம், கால்சியம்

உதடு வெடிப்பு

வைட்டமின் ஏ, டி, கே, கால்சியம் 

நாக்கில் வலி, புண்கள் ஏற்படுதல்

துத்தநாகம். 

சருமம் கைகளுக்கு பின்னால் சொறி, படைகள் வருவது

உலர் சருமம் அல்லது படைகள் வருவது 

வைட்டமின் சி 

சருமத்தில் கருமை நிற படை வருவது

வைட்டமின் பி6 
தலையில் பொடுகு ஏற்படுதல்

துத்தநாக குறைபாடு 

மனநலப் பிரச்னைகள் மன அழுத்தம்

வைட்டமின் பி1, பி3, பி12, போலிக் அமிலம் 

நரம்புத்தளர்ச்சி

இரும்புச்சத்து, வைட்டமின் பி2, பி12.

தூக்கமின்மை
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)