ஒரு சாஸ் பாட்டில் விலை 11 லட்சம் ரூபாய் !

ஒரு சாஸ் பாட்டில் விலை 11 லட்சம் ரூபாய்: வாடிக்கை யாளர்களை வாய் பிளக்க வைக்கும் மெக்டொனா ல்ட்ஸ் இணைய ஏல நிறுவன மான ஈ -பே, புதிதாக விற்பனைக்கு அறிமுகம் 
ஒரு சாஸ் பாட்டில் விலை 11 லட்சம் ரூபாய் !
செய்துள்ள சாஸ் இணைய வாசிகளின் புருவங்களை உயர்த்தி யுள்ளது. காரணம் அந்த சாஸின் விலை 18000 டாலர் (11,10,959 ரூபாய்).

500 மில்லி லிட்டர் அளவுள்ள இந்த சாஸ் பாட்டிலை உலகின் மிகப்பெரிய துரித உணவு நிறுவனமான மெக்டொ னால்ட்ஸ் தயாரித் துள்ளது. இதை வாங்கும் அரிய வாய்ப்பு (?) ஆஸ்திரேலியர் களுக்கு கிடைத் துள்ளது

மொத்தம் இது போன்ற 200 சாஸ் பாட்டில்களை மட்டுமே தயாரித்துள்ள தாகவும் இந்த சாஸ் மெக்டொனா ல்ட்ஸ் உணவ கங்களில் கிடைக்காது என்றும் அந்நிறுவனம் அறிவித் துள்ளது. 

இணையத் திலும் இந்த மாதம் 9 ஆம் தேதி வரை மட்டுமே கிடைக்கும். கடுகு, காய்ச்சி வடிகட்டிய வினிகர், வெங்காயம், பூண்டு, உப்பு 
மற்றும் முட்டையின் மஞ்சள் கருவை சேர்த்து இந்த சாஸ் தயாரிக்கப் பட்டுள்ளதாக தகவல் வெளியா கியுள்ளது.

இதன் மூலமாக வரும் பணத்தை கொண்டு சர்வதேச அளவில் நோய்வாய்ப் பட்ட குழந்தைகள் மற்றும் 

அவர்களின் குடும்பங் களுக்கு உதவ செலவிடப் படும் என்று மெக்டொனா ல்ட்ஸ் நிறுவனம் தெரிவித் துள்ளது குறிப்பிடத் தக்கது.
Tags:
Privacy and cookie settings