ஜாதிக்காய் இருக்க வயாகரா இனி வேண்டாம்?

இந்தியாவில் பண்டைய காலத்தில் மன்னர்கள் ஜாதிக்காயை இயற்கை வயகராவாக பயன்படுத்தி உள்ளனர். ஜாதிக்காயில் ஆண்மைக்கான மருத்துவ பலன்கள் நிறைய உள்ளன.
ஜாதிக்காய் இருக்க வயாகரா இனி வேண்டாம்?
இது ஒரு விதமான போதையை உடலில் உண்டு பண்ணுகிறது. ஜாதிக்காயை லேசான சூட்டில் நெய்யில் வறுத்து இடித்து பொடியாக்கி வைத்து கொள்ளவும். 
5 கிராம் அளவுக்கு தினம் காலை,மாலை பசும் பாலில் கலந்து குடித்து வர ஆண்மை குறை நீங்கும். தூக்கமில்லமையால் கூட குடும்ப வாழ்க்கையில் பிரச்சினைகள் வரலாம் .

ஜாதிக்காயில் உள்ள ஒரு வித அமிலம் தூக்கத்தை தூண்டுகிறது இதனால் உறக்கமின்மையை தடுக்கிறது. ஒரு நாளைக்கு ஒரு டீஸ்பூன் வீதம் சாபிட்டால் போதும் .

ஜாதிக்காய் சாப்பிடுவதினால்
  1. மனஅழுத்தத்தை போக்கும்.
  2. காம உணர்வை தூண்டும் .
  3. ஆண்மை குறைவை போக்கும் .
  4. நரம்பு தளர்ச்சியை போக்கும் .
  5. விந்தில் உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும் .
  6. உடல் வலிமையாக்கும் தன்மை கொண்டது .
இயற்கையான ஜாதிக்காய் சாப்பிட்டு இல்லறத்தில் சுகம் பெறலாம் .
Tags:
Privacy and cookie settings