உங்களுடைய வாகனத்தின் தவல்கள் SMS மூலம் அறிந்து கொள்ளலாம் !

வாகனத்தின் உரிமையாளர் பெயர், கடந்த உரிமையாளர்கள், வரி காலவதியாகும் நாள், வாகனத்தின் மாதிரி வாகனத்தின் முழு விபரமும் தெரிந்து கொள்ளலாம் .
உங்களுடைய வாகனத்தின் தவல்கள் SMS மூலம் அறிந்து கொள்ளலாம் !
உங்களுடைய மொபைலில் Example vahan TN041234 send to 092123 57123
vahan என்று டைப் செய்து உங்களுடைய வாகனத்தின் நம்பரை எழுதி
பின் வரும் நம்பருக்கு 092123 57123 அனுப்பி வைத்தால் உங்களுடைய இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனத்தின் முழு விபரமும் வந்து விடும்.

இது உங்களுக்கு பயனுள்ள தகவலாக இருக்கும் என்று நினைக்கிேறன். மற்றவர்களுக்கும் பயன்படட்டும் அதிகம் பகிருங்கள்...
Tags:
Privacy and cookie settings