பெண்களு க்கு மச்சம் எங்கே இருக்கிறது? அதை வைத்து அவர்களின் குண நலங்களை கண்டறிய முடியுமா? முடியும் என்றே சாமுத்ரிகா லட்சணம் சொல்கிறது.
பெண்களின் உடலில் இருக்கும் மச்சத்தின் பலன்கள் !

இதன் ஒரு கூறான அங்க சாஸ்திரத் தில் மச்சங்களை பற்றிய விவரங் களும் அதன் பலன்களும் மச்ச ஜாதகம் என தனியே குறிப்பிடப் பட்டுள்ளன.

அதாவது ஒரு பெண்ணுக்கு உடலில் எங்கெங்கு மச்சங்கள் இருக்கின்றன என்பதை வைத்தே அந்த பெண்ணின் எதிர்காலம் எப்படி இருக்கும்,

அந்தப் பெண்ணின் குணநலன் எப்படி இருக்கும் என்று சொல்லக் கூடிய ஒரு வகை மச்ச ஜோதிடம் இது.