யூ டியூப் வீடியோ தரவிறக்கம் செய்ய !

வீடியோ கோப்புக்களை பகிருவதில் முதன்மை வகிக்கும் தளமான யூ டியூப்பில் வீடியோக்களை பார்வையிடும் போது சில சமயங்களில் மீண்டும் மீண்டும் தரவிறக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்படலாம்.
யூ டியூப் வீடியோ தரவிறக்கம் செய்ய !
அதாவது வேலைப்பளு காரணமாகவோ அல்லது வேறு காரணங் களுக்காகவோ ஒரு வீடியோவினை பார்வையிட்ட குறையில் 

அதனை மீண்டும் பார்வையிடும் போது ஆரம்பத்திலிருந்து தரவிறக்கம் செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம்.

இதனை தவிர்க்க ஏற்கனவே பார்வையிட்ட இடத்திலிருந்து தொடர்ச்சியாக பார்வையிடுவதற்கு Addon ஒன்று உதவுகின்றது. இதற்கு Firefox உலாவி அவசியமாகும்.
Firefox உலாவியினை நிறுவிய பின்னர் addons.mozilla.org என்ற தளத்திற்கு சென்று Video Resumer எனும் சொல்லைக்கொண்டு தேடவும்.

அல்லது addons.mozilla.org/ என்ற இணைப்பில் கிளிக் செய்து நேரடியாக தரவிற்கம் செய்யவும்.

அதன் பின்னர் யூடியூப் வீடியோ ஒன்றினை பார்வையிட்ட குறையில் உலாவியை மூடவும், 

அதனைத் தொடர்ந்து உலாவியை மீண்டும் இயக்கி ஏற்கணவே பார்வையிட்ட யூடியூப் வீடியோவை பார்வையிடவும்.

அவ்வீடியோவாது ஏற்கனவே பார்வையிட்ட குறையிலிருந்து தொடர்ச்சியாக இயங்குவதை அவதானிக்க முடியும்.
Tags:
Privacy and cookie settings