உலகின் மிகப்பெரிய மண்புழு !

சீனாவில் உள்ள யுன்னான் மாகாணத்தில் மிகப்பெரிய மண் புழு கண்டுபிடிக்கப்பட்டது. இது Li Zhiwei என்பவரின் வீட்டின் கொல்லைப்புறத்தில் 
உலகின் மிகப்பெரிய மண்புழு !
அவர் சில சைனீஸ் பேரிச்சம்பழத்தை காய வைத்து கொண்டு இருந்த பொது கழிவு நீர் போகும் சாக்கடையில் இந்த மண்புழு மறைந்து இருந்தது.

இதன் நீளம் 17 அங்குலம் இருந்தது. இது மிகப்பெரிய மண்புழு ஆகும். மேலும் அவர் கூறியுள்ளார் இந்த மண்புழுவை தன்னுடைய செல்லப்பிள்ளையாக வளர்க்க திட்டமிட்டுள்ளார். 

இந்த மண்புழு இப்படி பெரிதாக வளர்வதற்கு பல்வேறு சுற்றுபுறச்சூழல் காரணம் என்று யாஹூ நியூஸ் தெரிவித்துள்ளது. 

ஈறப்பதம் நிறைந்த பருவம் மற்றும் அதிகம் உணவு உட்கொள்ளல் நேரங்களில் இது பெரிதாக வளரும் என்கிறது.
Tags:
Privacy and cookie settings