உலகின் மிகப்பெரிய மிகவும் நீளமான பைண்டிங் !

சீனாவில் உள்ள Yang Yongchun என்பவர் தனது குழுவின் உதவியுடன் Jiangsu province என்ற பகுதியில் உள்ள China in Nanjing என்ற யுனிவர்சிட்டிக்கு சாலையில் இந்த பெயிண்டிங்கை வரைந்து உலக சாதனை செய்துள்ளார். 
இந்த மாபெரும் சாதனை ஓவியத்தை வரைய Yongchun குழுவினர் 20 நாட்கள் அவகாசம் எடுத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த ஓவியத்திற்கு அவர் Rhythms of Youth என்ற பெயரை வைத்துள்ளார். இந்த பெயிண்ட்டிங் 3D போன்று வரையப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது சீனாவில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியி வரையப்பட்டது.

இந்த பெயிண்டிங் 2,737.5 சதுர மீட்டர் அதாவது 27,986 சதுர அடி நீளம் கொண்டது. இதுவே உலகின் மிகவும் நீளமான பெயிண்டிங் ஆகும் . இது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது . 
வீடியோவுக்கு இங்கே செல்லவும்!
இதற்கு முந்தைய உலக சாதனை ஓவியம் 1,120 சதுரமீட்டரில் பிரிட்டன் ஓவியர் Joe Hill என்பவரால் கடந்த 2011ஆம் ஆண்டு வரையப்பட்டது.
Tags:
Privacy and cookie settings