தேசிய ஜனநாயகக் கூட்டணி - அஇஅதிமுக !

தேசிய ஜனநாயகக் கூட்டணி (National Democratic Alliance) இந்திய அரசியல் கட்சிகளின் கூட்டணி. 
எடப்பாடி கூட்டணி - அஇஅதிமுக
பாரதிய ஜனதா கட்சியின் தலைமையில் 13 அரசியல் கட்சிகள் இணைந்து 1998 ஆம் ஆண்டு அமைத்த கூட்டணியே தேசிய ஜனநாயக கூட்டணி ஆகும். 

இதன் ஒருங்கிணைப்பாளராக சரத் யாதவ் மற்றும் அதன் தலைவராக முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயும் செயல்பட்டனர். 
வ. எண் கட்சி கொடி சின்னம் படம் தலைவர் தொகுதி பங்கீடு
1. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எடப்பாடி கே. பழனிச்சாமி 179
2. பாட்டாளி மக்கள் கட்சி ச. இராமதாசு 23
3. பாரதிய ஜனதா கட்சி எல். முருகன் 20
4. தமிழ் மாநில காங்கிரசு ஜி. கே. வாசன் 6
5. பெருந்தலைவர் மக்கள் கட்சி என்.ஆர். தனபாலன் 1
6. தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் பெ. ஜான் பாண்டியன் 1
7. புரட்சி பாரதம் ஜெகன்மூர்த்தி 1
8. மூவேந்தர் முன்னேற்றக் கழகம் ஸ்ரீதர் வாண்டையார் 1
9. மூவேந்தர் முன்னணிக் கழகம் சேதுராமன் 1
10. பசும்பொன் தேசிய கழகம் ஜோதி முத்துராமலிங்கம் 1

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(30)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !