கட்சி பற்றிய ஒரு பார்வை : 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 21 ஆம் நாள்  மதுரையில் உள்ள மைதானம் ஒன்றில் நிகழ்ந்த கட்சிப்  பொதுக்கூட்டத்தில் 

மநீம - மக்கள் நீதி மய்யம்
நடிகர் திரு கமல்ஹாசன் அவர்கள் தனது  கட்சியின் பெயர் மற்றும் கொடியை ஏற்றி வைத்தார். 

இந்தக் கட்சிப்  பொதுக்கூட்டத்தில், புதுதில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்,புதுதில்லி சட்டமன்ற உறுப்பினரும் மற்றும்  முன்னாள் சட்ட அமைச்சருமான சோம்நாத்  

மேலும் விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் முதலானோர் கலந்து கொண்டனர். 

கேரள முதல்வர் திரு பினராயி விஜயன் காணொளிக் காட்சி வாயிலாக கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

கமல்ஹாசன் தமது டுவிட்டரில் கணக்கில்  ”நம் கனவு ஒரு புதிய கட்சி, ஒரு புதிய பாதை மற்றும் ஒரு புதிய கொள்கை. 

அதுவே  ‘மக்கள் நீதி மைய்யம்’ தமிழகம் விழித்தெழட்டும்’’ விரைவில் என்ற பதிவை கட்சி தொடங்கிய அன்று  பதிவிட்டார்.