அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் - அமமுக கூட்டணி !





அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் - அமமுக கூட்டணி !

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்பது டி. டி. வி. தினகரனால் 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு அரசியல் கட்சியாகும்.நவம்பர் 23, 2017 ஆம் ஆண்டு 
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் - அமமுக கூட்டணி !
ஆா். கே. நகா் சட்டமன்ற உறுப்பினா் தினகரனிடம் இருந்து அதிமுக கட்சி மற்றும் இரட்டை இலைச் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் பறித்துக் கொண்டது. 

இதனால் கட்சி மற்றும் சின்னம் இல்லாமல் ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்டார். 

மதுரை, மேலூரில் நடைபெற்றப் பொதுக் கூட்டத்தில் தனது புதிய அமைப்பின் பெயா் மற்றும் அமைப்பின் கொடியை மார்ச்சு 15, 2018 அன்று அறிவித்தார். 

அந்தக் கூட்டத்தில் தன் அமைப்பின் பெயர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்று அறிவித்தார். 
2019 பாராளுமன்றத் தேர்தல் மற்றும் 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலின் போது உச்சநீதிமன்ற வழி காட்டுதலின்படி, 

தேர்தல் ஆணையம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு பரிசுப்பெட்டி சின்னத்தைப் பொதுச்சின்னமாக வழங்கியது. 

இந்தக் கட்சியானது தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப் படாததால் இந்த அணிக்குப் பொதுவான சின்னம் வழங்கிய போதும், அவர்கள் சுயேச்சைகளாகவே கருதப்படுவர் எனவும் உச்சநீதிமன்றம் அறிவித்தது.
கட்சி சின்னம் படம் தலைவர் தொகுதி பங்கீடு
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அமமுக Pressure Cooker symbol.png டி. டி. வி. தினகரன் 161
தேசிய முற்போக்கு திராவிட கழகம் தேமுதிக Indian Election Symbol Nagara.svg விஜயகாந்த் 60
இந்திய சமூக ஜனநாயகக் கட்சி இசஜக Pressure Cooker symbol.png வி. எம். எஸ். முகமது முபாரக் 6
அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் அஇமஇமு Indian Election Symbol Kite.svg டி. எஸ். வகீல் அகமது 3
கோகுல மக்கள் கட்சி கோமக Pressure Cooker symbol.png எம். வி. சேகர் யாதவ் 1
மருது சேனை சங்கம் மசேச கரு. ஆதிநாராயணன் 1
விடுதலை தமிழ் புலிகள் கட்சி விதபுக குடந்தை அரசன் 1
மக்கள் அரசு கட்சி மஅக எஸ். இரஜினிகாந்த் (எ)
அருண்மொழி வர்மன்
1

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)