எப்போதும் மூளையை சுறுசுறுப்பாக வைப்பது எப்படி? - EThanthi

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

எப்போதும் மூளையை சுறுசுறுப்பாக வைப்பது எப்படி?

மூளையை ஊக்கப் படுத்த பல வழி முறைகள் இருந் தாலும் உணவின் மூலம் ஊக்கப் படுத்தினால் மூளையின் தொழிற்பாடு, சக்தி என்பன மென் மேலும் பலம் பெறுவது மட்டு மல்லாமல், 
மூளையை சுறுசுறுப்பாக வைப்பது
உடலின் அனைத்து அவயவங்களுக்கும் ஆரோக்கியத்தையும், ஊட்டச்சத்து அளிப்ப தாகவும் உள்ளது. 
இம் முறை யானது இலகு வானதும் செலவு குறைந்தது மாகும். உணவில் தான் நமது உடல் ஆரோக்கியம் தங்கி யுள்ளது என்பதனை திருக் குறளில் மருத்துவம் என்னும் அதிகார த்தில் திருவள்ளுவர் அறிவுறுத்தி யுள்ளார்.

பெரும் பாலானோர் ஓரே மாதிரி யான உணவையே அடிக்கடி உண்பதால் ( நாவின் சுவைக் காக ) அவ்வுண வில் உள்ள மூலப் பொருட் களில் குறிப் பிட்ட ஊட்டச் சத்துக்கள் இருப்ப தனால் ஊட்டச் சத்துக் களின் குறைபாடு 
என்பன வற்றின் தாக்கத் தால் நோய் நொடி களுக்கு ஆளா வதோடு ஏனைய உறுப்புக் களுக்கு  தேவை யான ஊட்டச் சத்துக் களின் குறை பாட்டி னாலும் அவ்வுறுப் புக்கள் செயல் இழப்ப தற்கும் வாய்ப் புள்ளதால்,

அன்றாடம் உண்ணும் உண வானது வித்தியாச மானதா கவும் அவசிய மான அனைத்து ஊட்டச் சத்ததுக் களும் உடலுக்கு சேரும் விதமா கவும் அமைய வேண்டும்.
எமது உடலில் உள்ள உறுப்புக் களை எடுத்துக் கொண்டால் மூளைக்குத் தான் அதிகம் முக்கிய த்துவம் கொடுக்க வேண்டிய உறுப்புக் களில் ஒன் றாகும்.
மூளை க்கு தேவை யான சத்து கிடைக்கா விடின் முதுமை யில் ஏற்படும் நினை வாற்றல் இழப்பு நோய் அல்லது மனத் தளர்ச்சி யால் ஏற்படும் பைத்தியம் (Dementia or Alzheimer’s disease) என்ப வற்றிற்கு இளம் வயதிலேயே ஆளாக வேண்டி வருவ தால் 
உண்ணும் உணவு களில் மூளை க்குத் தேவை யான ஊட்டச் சத்துக் களில் குறை யில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்

முக்கிய மான ஊட்டச் சத்துக் களும் உணவு களும்

மக்னீசியம் (magnesium) - பசளிக்கீரை, வாழைப் பழம், பூசனிக்கா விதை, கறுத்த சொக்கலேட், ஷாட் (Chard), யோகட், கறுப்பு நிறமான பீன்ஸ் விதைகள், பாதாம் பருப்பு, அத்திப்பழம் (Figs) ஒமேகா 3 அமிலம்
இவை கூடுத லாக மீன் வகைகளில் காணப்படும் மக்கரல், டூனா, சலமன் பருப்பு வகைகள் - வால் நட் (ஆர்குட்), பிஸ்தா, பாதம் அவுரி நெல்லி (Black Berry) இதில் 

எப்போதும் மூளையை சுறுசுறுப்பாக வைப்பது எப்படி?
உள்ள ஊட்டச் சத்தானது மூளையின் நரம்பு மண்டலங் களுக்கிடை யேயான தகவல் பரிமாறும் இணைப் பினை பலமடையச் செய்கிறது.

க்ரீன் டீ - இதில் உள்ள ஊட்டச் சத்துக்க ளானவை நோய்களை விரட்டி யடிப்பவையாகும் தன்மையையும் மூளை நரம்பு களுக்கிடை யேயான தொடர் பினை ஊக்கி வித்து ஞாபக சக்கிக்கு வழி வகுக்கிறது.
நாட்பட்ட நோய் களான இருதய அடைப்பு, நீரழிவு போன்ற நோய் உள்ள வர்கள் உணவு விடயத்தில் வலு கவனமாக இருப் பார்கள் 

மறை முகமாக இவர் களின் உணவானது மூளைக்கு சக்தி யளிப்பதாக கண்டு பிடிக்கப் பட்டுள்ளது