இன்று கம்யூனிஸ்டுகள் இல்லாத சட்டசபை !

1952 முதல் இந்திய கம்யூ., கட்சியும், 1967 முதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தேர்தலில் போட்டி யிடுகின்றன. ஒவ்வொரு சட்டசபை தேர்தலிலும் சில இடங்களைப் பிடித்து வந்த கம்யூனிஸ்டுகள் 
இன்று கம்யூனிஸ்டுகள் இல்லாத சட்டசபை !
இம்முறை எந்த இடத்திலும் வெற்றி பெறவில்லை. இதையடுத்து, முதன் முறையாக சட்ட சபையில் கம்யூனிஸ்ட்கள் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இ.கம்யூ., தேர்தல் - வென்ற இடங்கள்

1952 - 62, 1957 - 4, 1962 - 2, 1967 - 2, 1971 - 8, 1977 - 5, 1980 - 9, 1984 - 2, 1989 - 3, 1991 - 1, 1996 - 8, 2001 - 5, 2006 - 6, 2011 - 9, 2016 - 0

மார்க்சிஸ்ட் தேர்தல் - வென்ற இடங்கள்

1967 - 11, 1971 - 0, 1977 - 12, 1980 - 11, 1984 - 5, 1989 - 15, 1991 - 1, 1996 - 1, 2001 - 6, 2006 - 9, 2011 - 10, 2016 - 0,
Tags: