பிளாக்கர் தளங்களுக் குகாகவே விளம்பர வருமானம் தருகின்ற கம்பெனிகள் நெறைய இருக்கு.அதுல சில கம்பெனி களின் பட்டியல் இது.
இந்த நிறுவனங் களோட இணையத் தளங்களு க்குள் சென்று கேட்கின்ற விவரங்களை கொடுத்து அவங்க தர்ற விளம்பர கோடுகளை நம்ம பிளாக்கர் தளத்துல இணைச் சாலே போதும்.

"கிளிக்குக்கு" ஏத்த மாதிரி உங்க கணக்குல அமௌண்டு சேரும். ஒரு குறிப்பிட்ட தொகை வந்த உடனே paypal இல்லேன்னா check மூலமா அவங்களே உங்களுக்கு அனுப்பி வைப்பாங்க.

1 .  Clicksore :

இந்த சைட்டில் பப்ளிசர் பகுதியில் கிளிக் செய்து சைன் அப் செய்து உள்ளே சென்று உங்கள் சைட் அட்ரசை ஆட் செய்தவுடன் உங்களின் சைட் ஆக்டிவ் ஆகி விடும் . உடனே ஜாவா கோட் காப்பி செய்து உங்கள் தளத்தில் இட்ட உடனே செயல் பட துவங்கி விடும்.

இந்த தளத்திற்கு செல்ல கீழே உள்ள படத்தை கிளிக் செய்யவும்.

2 . Propeller Site :

இந்த சைட்டில் பப்ளிசர் பகுதியில் கிளிக் செய்து சைன் அப் செய்த பின்னர் 1 அல்லது 2 மணி நேரத்தில் அப்ருவல் கிடைத்து விடும். உடனே ஜாவா கோட் காப்பி செய்து உங்கள் தளத்தில் இட்ட உடனே செயல் பட துவங்கி விடும்.

இந்த தளத்திற்கு செல்ல கீழே உள்ள லின்க்கை கிளிக் செய்யவும்.

3 . Chitika :

இந்த சைட்டில் பப்ளிசர் பகுதியில் கிளிக் செய்து சைன் அப் செய்த பின்னர் 1 அல்லது 2 மணி நேரத்தில் அப்ருவல் கிடைத்து விடும். உடனே ஜாவா கோட் காப்பி செய்து உங்கள் தளத்தில் இட்ட உடனே செயல் பட துவங்கி விடும்.

இந்த தளத்திற்கு செல்ல கீழே உள்ள படத்தை கிளிக் செய்யவும்.
4 . PopAds :

இது மிகவும் அருமை யான சைட் இது கூகிள் அடுக்கு இணை யானது. இந்த சைட்டில் பப்ளிசர் பகுதியில் கிளிக் செய்து சைன் அப் செய்து உள்ளே சென்று உங்கள் சைட் அட்ரசை ஆட் செய்தவுடன் உங்களின் சைட் ஆக்டிவ் ஆகிவிடும்.

உடனே ஜாவா கோட் காப்பி செய்து உங்கள் தளத்தில் இட்ட உடனே செயல் பட துவங்கி விடும்.

இந்த தளத்திற்கு செல்ல கீழே உள்ள படத்தை கிளிக் செய்யவும்.
PopAds.net - The Best Popunder Adnetwork
5 . Reveuehits :

இந்த தளத்தில் பிலேச்மண்டின் படி இடம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. எனவே இது மிகவும் அருமையான சைட் ஆகும். இந்த சைட்டில் பப்ளிசர் பகுதியில் கிளிக் செய்து சைன் அப் செய்து உள்ளே சென்று உங்கள் சைட் அட்ரசை ஆட் செய்தவுடன் உங்களின் சைட் ஆக்டிவ் ஆகிவிடும் .

உடனே ஜாவா கோட் காப்பி செய்து உங்கள் தளத்தில் இட்ட உடனே செயல் பட துவங்கி விடும்.

இந்த தளத்திற்கு செல்ல கீழே உள்ள படத்தை கிளிக் செய்யவும்.

6 . Viglink :

இந்த சைட்டில் பப்ளிசர் பகுதியில் கிளிக் செய்து சைன் அப் செய்த பின்னர் 1 அல்லது 2 மணி நேரத்தில் அப்ருவல் கிடைத்து விடும். உடனே ஜாவா கோட் காப்பி செய்து உங்கள் தளத்தில் இட்ட உடனே செயல் பட துவங்கி விடும்.

இந்த தளத்திற்கு செல்ல கீழே உள்ள லின்க்கை கிளிக் செய்யவும்.

7 . XXXWebtraffic :

இந்த தளத்தில் நமக்குத் தேவையான இணைய தளத்தை கொடுத்து ஆட் ஆக செய்யலாம். இந்த சைட்டில் பப்ளிசர் பகுதியில் கிளிக் செய்து சைன் அப் செய்த பின்னர் 1 அல்லது 2 மணி நேரத்தில் அப்ருவல் கிடைத்து விடும்.

உடனே ஜாவா கோட் காப்பி செய்து உங்கள் தளத்தில் இட்ட உடனே செயல் பட துவங்கி விடும்.

இந்த தளத்திற்கு செல்ல கீழே உள்ள படத்தை கிளிக் செய்யவும்.
வெப் ட்ராபிக்
8 .  Adsforindians :

இந்த நிறுவனம் இந்தியாவுல தான் செயல்படுத்து. ரொம்ப எளிமையான வழி முறைகளில் விளம்பர கோடுகளை இணைக் கலாம், பக்காவா பண்றாங்க.

 இந்த தளத்திற்கு செல்ல கீழே உள்ள லின்க்கை கிளிக் செய்யவும்.
9 . Guruji :

இது நம்ம தட்ஸ் தமிழ் இணையத ளத்தோட சொந்தக் காரங்கன்னு நெனைக் கிறேன், அக்கௌன்ட் ஆரம்பிச்ச உடனே உத்திரவாத இ-மெயில் வந்தா தான் அடுத்ததடுத்த வேலைகள் ஆரம்பமாகும்.

 இந்த தளத்திற்கு செல்ல கீழே உள்ள லின்க்கை கிளிக் செய்யவும்.
10 . Adbrite :

இவங்க "ads for this site" இன்னு ஒரு போர்டு தருவாங்க. அந்த போர்ட நம்ம தளத்துல வெச்சி அத பாக்குற புண்ணி யவான் யாராவது இரக்கப்பட்டு விளம்பரம் தந்தா சந்தோஷம் தான்.

 இந்த தளத்திற்கு செல்ல கீழே உள்ள லின்க்கை கிளிக் செய்யவும்.
11 . ClickShare :

பதிவு செஞ்சீங்கன்னா ஓ.கே ஆகி வர்றதுக்கு ரெண்டு மூணு நாள் ஆகும்.

இந்த தளத்திற்கு செல்ல கீழே உள்ள லின்க்கை கிளிக் செய்யவும்.

12 . Adsense :

கூகுளோட கம்பெனி,பதிவு தமிழுக்கு ரொம்ப முக்கிய த்துவம் குடுத்தாலும் விளம்பரம் குடுக்குற விஷயத்துல மட்டும் ஈழத்த மிழர்களை வஞ்சிக்கிற சிங்கள அரசை போல நடந்துக்குது. ஆமாங்க..,தமிழ்ல வர்ற பிளாக்கர் தளங்களுக்கு கூகிள் விளம்பரம் தர்றதில்ல.
இந்த தளத்திற்கு செல்ல கீழே உள்ள லின்க்கை கிளிக் செய்யவும்.
13 . Bidvertiser :

இவங்க வேற மாதிரி.., நம்ம பிளாக்கர் தளத்த இவங்க கிட்ட குடுத்தா அவங்க நமக்காக இவங்க தளத்துல விளம்பரம் பண்ணு ங்கன்னு கேன்வாஸ் பண்ணு வாங்க.யாரவது வந்தாங் கன்னா வர்ற வருமான த்துல ரெண்டு பேருக்கும் கமிஷன். 

இந்த தளத்திற்கு செல்ல கீழே உள்ள லின்க்கை கிளிக் செய்யவும்.

14 .Text-link :

இது text விளம்பரம் குடுக்குற கம்பெனி, ட்ரை பண்ணி பாருங்க.

இந்த தளத்திற்கு செல்ல கீழே உள்ள லின்க்கை கிளிக் செய்யவும்.
15 . Adfly :