உலகத்தில் மொத்தம் எத்தனை இணைய தளங்கள் உள்ளன !

உலகத்தில் மொத்தம் எத்தனை இணைய தளங்கள் உள்ளன என்று ஒரு நிறுவனம் கணக் கெடுப்பு நடத்தி யுள்ளது . அந்த கணக்கெடுப்பில் என்ன ஆச்சரியம் என்றால் 
உலகத்தில் மொத்தம் எத்தனை இணைய தளங்கள் உள்ளன !
இணையம் (www) தொடங்கி கடந்த 15 வருடங்களை விட 2011 -ம் ஆண்டு மட்டும் 15 வருடங்கள் உருவாக்கிய இணைய தளங்கள் இந்த ஒரே வருடத்தில் உருவாக்கப் பட்டுள்ளன . 

Netcraft, நடத்திய கணக்கெடு ப்பின் படி 525,998,433 தளங்கள் இணை யத்தில் உள்ளன. 

இந்த கணக்கெடுப்பு NOV 2011 வரை உள்ள நிலவர ங்களின் படி எடுக்கப் பட்டுள்ளது சிகப்பு நிறத்தில் உள்ளது தினமும் புதுப்பிக் கப்படும் தளங்கள்.

உதா நிறத்தில் உள்ளது மொத்த தளங்கள். மூக்கால் பகுதி தளங்கள் sub-domain வுடன் இயங்கும் கூகுளின் ப்ளாக்ஸ் போட்ட்டும் வோர்ட்பிரஸ் தளங் களும் ஆக்கிரமித்து உள்ளன . 
அதிகமான நேரங்கள் பயன் படுத்த பட்ட சமூகவலை தளங்கள் : 53,457, 259 நிமிடங்கள் பேஸ் புக்கில் பயன் படுத்தப் பட்டது . 

723,7923 நிமிடங்கள் பிளாக்கரில் பயன் படுத்தப்பட்டது . 

 623,525 நிமிடங்கள் tumblr தம்புளரில் பயன்ப் படுத்தபட்டது . 

565,156 நிமிடங்கள் டுவிட்டரில் பயன் படுத்தப்பட்டது . 

325,679 நிமிடங்கள் லிங்க்டு தளம் பயன் படுத்தப்பட்டது . 

Thanks ROI Media. 

முழு படத்தை பார்ப்தற்கு இங்கு கிளிக் செய்து பெரிதாக பார்க்கவும்
Tags: