ப்ளாக்கர் லேபிளை அழகாக மாற்ற வேண்டுமா?

நம் தளங்களை அழகாக்க ஒவ்வொரு செயலையும் நுனுக்கமாக செய்ய வேண்டும். அந்த வகையில் உங்களது வார்புருவுடன் இணைந்து வரும் ப்ளாக்கர் லேபில்கள் அழகாக இருப்பதில்லை.
ப்ளாக்கர் லேபிளை அழகாக மாற்ற வேண்டுமா?
அதனை மாற்றி அமைப் பதை பற்றியது தான் இந்த பதிவு. இந்த கோடிங்க் மூலம் ப்ளாக்கர் லேபிலை அழகாக்கு வதுடன் zoom செய்தும் பார்க்கலாம். இதனை பெற நமது வார்புருவில் சிறிய மாற்றம் செய்தால் போதும்.

நீங்கள் மாற்ற ங்களை செய்யவும் முன் உங்கள் வார்ப்புருவை பேக் அப் எடுத்துக் கொள்ளவும்
STEP 1: 

உங்கள் பிளாகர் டாஷ்போர்டில் Click Design > Edit Html

STEP 2: 

கீழ் கண்ட குறியீட்டை கண்டு பிடிக்கவும்: (குறியீட்டை கண்டறிய உதவ ஒரு தேடல் பட்டியில் கிளிக் செய்யவும் Ctrl மற்றும் F )
]]> 

STEP  3: 

நேரடியாக பின்வரும் ]]> குறியீட்டை மேலே  நகலெடுத்து ஒட்டவும்
.label-size{ margin:0 2px 6px 0; padding: 3px; text-transform: uppercase; border: solid 1px #C6C6C6; border-radius: 3px; float:left; text-decoration:none; font-size:10px; color:#666; } .label-size:hover { border:1px solid #6BB5FF; text-decoration: none; -moz-transition: all 0.5s ease-out; -o-transition: all 0.5s ease-out; -webkit-transition: all 0.5s ease-out; -ms-transition: all 0.5s ease-out; transition: all 0.5s ease-out; -moz-transform: rotate(7deg); -o-transform: rotate(7deg); -webkit-transform: rotate(7deg); -ms-transform: rotate(7deg); transform: rotate(7deg); filter: progid:DXImageTransform.Microsoft.Matrix( M11=0.9961946980917455, M12=-0.08715574274765817, M21=0.08715574274765817, M22=0.9961946980917455, sizingMethod='auto expand'); zoom: 1; } .label-size a { text-transform: uppercase; float:left; text-decoration: none; } .label-size a:hover { text-decoration: none; }
STEP 4: 

டெம்ப்ளேட்டை சேமிக்கவும்.

இப்பொழுது உங்கள் ப்ளாக்கர் லேபிள் அழகாக மாறி இருக்கும்.
Tags:
Privacy and cookie settings