EThanthi.com Online Tamil News | Tamil News Live | World News | Tamilnadu News | தமிழ் செய்திகள்: world

Recent Posts

Flash News

Showing posts with label world. Show all posts
Showing posts with label world. Show all posts

அமெரிக்காவில் நியூயார்க்கை சேர்ந்த இந்திய பெண் மீது தாக்குதல் !

December 17, 2018
அவ்னீத் கவுருடன், அந்த ரெயி லில் பயணம் செய்த நியூயார்க்கை சேர்ந்த அல்லாஷீத் அல்லா (54) என்பவர் வாய் தகராறில் ஈடுபட்டார். அவ்னீத் கவ...Read More

விமானத்தில் பாலியல் தொல்லை - தமிழக வாலிபருக்கு சிறை !

December 17, 2018
தமிழக த்தைச் சேர்ந்த பிரபு ராமமூர்த்தி (35) என்ற நபர், கடந்த  -ஆண்டு முதல் அமெரிக்கா வில் வசித்து வருகிறார்.  இந்நிலையில் கடந்த ஜனவ...Read More

ரஷியா உருவாக்கிய மிதக்கும் அணுமின் நிலையம் - சாதனை

December 17, 2018
ரஷியாவை சேர்ந்த ரொஸாட்டம் ஸ்டேட் அணுசக்தி கார்ப்பரேசன், உலகின் முதல் மிதக்கும்  அணுமின் நிலைய த்தை (‘அகடமிக் லோமோ னோசோவ்’ என்ற பெயர...Read More

பருவநிலை மாற்ற உடன்பாடு 2020-க்குள் அமல் !

December 17, 2018
வரலாற்று சிறப்புமிக்க பாரீஸ் பருவநிலை மாற்ற உடன் பாட்டை நடை முறைக்கு கொண்டு வருவது  தொடர்பாக ‘சி.ஓ.பி. 24’ என்னும் பேச்சு வார்த்தை ...Read More

போர்ச்சுக்கல் ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர் விபத்து !

December 17, 2018
போர்ச்சுக்கல் நாட்டில் 76 வயதான இதய நோயாளி ஒருவர் அவசர சிகிச்சைக் காக பிரகங்கா நகரில் இருந்து  போர்ட்டோ நகர ஆஸ்பத்திரி க்கு நேற்று ...Read More

பழமையான எகிப்து ராஜ குருவின் கல்லறை கண்டுபிடிப்பு !

December 17, 2018
எகிப்து நாட்டில் தலைநகர் கெய்ரோ அருகில் புதைபொருள் ஆராய்ச்சி யாளர்கள், புதைபொருள் ஆராய்ச்சி நடத்தி வருகின்றனர். இதில் 4 ஆயிரத்து 40...Read More

ஜப்பானில் பயங்கர வெடி விபத்து 42 பேர் காயம் !

December 17, 2018
ஜப்பானின் சப்போரோ நகரில் உள்ள உணவு விடுதி ஒன்றில் நேற்று இரவு திடீர் வெடி விபத்து ஏற்பட்டது.  வெடி விபத்தைத் தொடர்ந்து அந்த விடுதிக...Read More

14,000 அடி உயரத்தி லிருந்து ஸ்கை டைவிங் செய்த 102 வயது மூதாட்டி !

December 13, 2018
ஆஸ்திரேலியா வில் 102 வயது மூதாட்டி ஒருவர் விமானத்தில் இருந்து சுமார் 14,000 அடி  உயரத்தி லிருந்து பாராசூட் மூலம் குதித்து உலக சாத...Read More

பிரிட்டன் பிரதமர் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு !

December 13, 2018
ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறும் பிரெக்சிட் ஒப்பந்தத் திற்கு எதிர்ப்பு தெரிவித்து  பிரிட்டன் பிரதமர் தெரசா மே மீது நம்பிக்கை யில்...Read More

சூடான் ஹெலிகாப்டர் விபத்தில் கவர்னர் பலி !

December 13, 2018
சூடான் நாட்டில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் மாகாண கவர்னர் பலியானார். ஆப்ரிக்க நாடான சூடான் நாட்டின் மாகாண கவர்னர் மிர்ஹாகினி சலேஹ் ...Read More

சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகி படுகொலை - துருக்கி அரசு ஆலோசனை !

December 13, 2018
பத்திரிகை யாளர் ஜமால் கஷோகி படுகொலை தொடர்பாக குறித்து ஐ.நா. விசாரணை நடத்துவது குறித்து,  அந்த அமைப்பின் பொதுச் செயலருடன் ஆலோசனை நடத...Read More

பறக்கும் சரக்கு ரயில் கேள்விப்பட்டு இருக்கீங்களா? ஆனால் உண்மை !

December 11, 2018
பிரிட்டனின் தொழிலதிபர் ரிச்சர்ட் பிரான்சன் துவக்கி யுள்ள, ‘வர்ஜின் ஹைப்பர் லுாப்’ என்ற நிலத்தடி அதிவேக ரயில் சேவை, பயணி யருக்கானது மட்டுமே...Read More

உலகக் கோப்பைக்குத் தயாராகும் கத்தார் - தொப்பி வடிவ மைதானம் !

December 09, 2018
2022-ம் ஆண்டு, பிஃபா உலகக் கோப்பை கால்பந்துத் தொடர் கத்தாரில் நடக்க இருக்கிறது. தீவிரவாத த்துக்கு கத்தார் ஆதரவு தெரிவிப்பதாகக் கூறி ஐக...Read More

அமெரிக்காவில் பசியால் நாய்க்கு நேர்ந்த துயரம் !

December 09, 2018
அமெரிக்கா வில் செல்ல பிராணி களுக்கு, அதிக மவுசு உண்டு. பெரும் பாலானோர்  வீடுகளில் ஒன்றுக்கு மேற்பட்ட செல்ல பிராணி களை வளர்ப்பார்கள்.  ...Read More

புஷ்ஷின் மரணத்தைத் தாங்க முடியாத நாய் - கண் கலங்க வைத்த இறுதிச்சடங்கு !

December 09, 2018
இறந்த H.W. புஷ்ஷின் வளர்ப்பு நாய், அவரது உடலுக்கு அருகில் சோகமாகப் படுத்திரு க்கும்  புகைப்படம், சமூக வலை தளங்களில் அதிகமாகப் பகிரப்பட...Read More

கத்தாரில் தான் பிஃபா 2022 நடக்கும் - அரபு தேசத்தின் எழுச்சி !

December 09, 2018
2022 பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்த உற்சாக மாகத் தயாராகி வருகிறது கத்தார்.  இவன் எவ்வளவு அடிச்சாலும் தாங்கு றாண்டா......Read More

வறட்சியின் கோரப்பிடியில் ஆஃப்கன் - விற்கப்படும் குழந்தைகள்! !

December 09, 2018
40 ஆண்டு கால உள்நாட்டு மோதல்கள், தீவிரவாதத் தாக்குதல் களால் உருக்குலைந்த ஆஃப்கன் மக்கள்,  இப்போது வரலாறு காணாத வறட்சியால் உணவின்றித...Read More
Copyright © 2016 www.ethanthi.com. All rights reserved
close