EThanthi.com Online Tamil News | World News | Health News | செய்திகள்: sports

Recent Posts

ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

Showing posts with label sports. Show all posts
Showing posts with label sports. Show all posts

அரங்கத்தை அதிர வைத்த ரோஹித் - துள்ளி குதித்த ரசிகர்கள் !

1/20/2020
இந்தியாவிற்கு வந்துள்ள ஆஸ்திரேலிய அணியானது ஆரோன் பிஞ்ச் தலைமையில் 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடவுள்ளது.  இந்தியா - ஆஸ்த...Read More

மூக்கு அரிக்குதுன்னு முடிவை மாற்றிய அம்பயர் - வைரல் !

12/31/2019
பிக் பாஷ் கிரிக்கெட் தொடரில் அவுட் கேட்ட போது அம்பயர் மூக்கை சொறிந்ததை வீரர்கள் தவறாக புரிந்து கொண்ட சம்பவத்தால் மைதானத்தில் சிரிப்பலை ஏற...Read More

காமன்வெல்த் போட்டி - ஏழ்மையிலும் பார்வையற்ற மாணவி சுபாஷினி !

12/31/2019
விளையாட்டுத் துறையில் சாமானியர்கள் சாதிப்பதே சவாலானது என்ற நிலையில், மாற்றுத் திறனாளிகள் வாழ்வோ மிகவும் போராட்டம் நிறைந்தது.  அப்படி...Read More

ஆஸ்திரேலிய ஓபன் தொடரை தவறவிட்ட ஆன்டி !

12/30/2019
இடுப்பு வலியால் பாதிக்கப் பட்டுள்ள ஆஸ்திரேலிய டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே, ஜனவரியில் அதற்கென அறுவை சிகிச்சை மேற்கொள்ள வுள்ளதால், ஆஸ்திரேலி...Read More

பூரான் அதிரடி - இந்திய அணிக்கு 316 ரன்கள் இலக்கு !

12/24/2019
இந்தியாவு க்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 315 ரன்கள் குவித்துள்ளது.  இந்தியா - மேற்கிந்திய தீவுகள் ...Read More

கிரிக்கெட்டில் தனி முத்திரை பதித்த தோனியின் சாதனை !

12/24/2019
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மட்டுமின்றி உலக கிரிக்கெட்டில் தனி முத்திரை பதித்த மகிந்திர சிங் தோனி, சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் 15 ஆண்டு...Read More

இந்திய அணி வீரர்களின் முழு விவரம் - பிசிசிஐ !

12/24/2019
இந்தியா சுற்றுப் பயணம் மேற்கொள்ள விருக்கும் இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக களம்காணும் வீரர்கள் பட்டியலை பிசிசிஐ வெளி யிட்டுள...Read More

கோலி ரெஸ்டாரண்டில் விலை குறைந்த சமோசா - எவ்வளவு தெரியுமா?

12/17/2019
பாலிவுட் நடிகர்களு க்கு இணையாக ஆடம்பர வாழ்கையும் பணமும் செழித்து வாழும் நம்ம கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் கிரிக்கெட் மட்டும் இல்லாமல் பல...Read More

அவர் என் தங்கையுடன் தனிமையில் இருப்பார் - டு பிளெசிஸ் சொன்ன காரணம் !

12/17/2019
தனது அணியில் சகவீரர் இடம் பெறாதற்கு என்ன காரணம் என டாஸ் போடும் போது டு பிளெசிஸ் வெளிப்படை யாக பேசியது அனைவரையும் ஆச்சரியப் படுத்தி உள்ளது....Read More

முழங்கைகளில் பட்டை அணிய ஆலோசனை கூறியவரை கண்டுபிடிக்க முடியுமா - சச்சின் !

12/14/2019
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர். தனது பேட்டிங் திறமையால் இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் கோடிக் கணக்கான...Read More

விளையாடும் போது நடுவரிடம் வாக்குவாதம் செய்த இவருக்கு அபராதம் !

12/11/2019
ரஞ்சி டிராபி தொடரின் முதல் சுற்று ஆட்டத்தில் திண்டுக்கல்லில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் தமிழ்நாடு - கர்நாடகா அணிகள் விளையாடி வருகின்றன. ...Read More

ரசிகர்களிடையே விரக்தியை வெளிப்படுத்திய விராட் !

12/11/2019
ரிஷப் பந்த் கேட்சை விட்டதால் ரசிகர்கள் தோனி, தோனி என கூச்ச லிட்டதால் கேப்டன் விராட் கோலி ரசிகர்களிடையே விரக்தியை வெளிப்படுத்தினார். ...Read More

போட்டியின் இடையே குழந்தைக்கு பாலூட்டிய வீராங்கனை !

12/11/2019
மிசோரத்தில் நடைபெற்ற மாநில அளவிலான கைப்பந்து போட்டியின் இடையே கைக்குழந்தை க்கு பால் கொடுத்த கைப் பந்து வீராங்கனை யின் போட்டோ இணையத்தில் வை...Read More

கோலியின் அதிரடியால் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது இந்தியா !

12/07/2019
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளு க்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் க...Read More

மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும் முதல் போட்டி !

12/06/2019
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் புதிய ஸ்டேடியம் கட்டப்பட்டு வருகிறது. 1982-ம் ஆண்டு அகமதாபாத்தில் உள்ள மொதேராவில் சர்தார்பட்டேல் கிரிக்கெட் ...Read More

சச்சின், சேவாக்கின் சாதனையை முறியடித்த ஸ்டீவ் ஸ்மித் !

11/30/2019
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா வில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.  இரு அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி...Read More

நான் விராட் கோலி என்று கூறிய டேவிட் வார்னரின் மகள் !

11/11/2019
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடியான தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர். இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். டேவிட் வார்னர் இன்று தனது வ...Read More

பேட்டிங் செய்ய ரூ20 லட்சம் - கிரிக்கெட் வீரர்கள் கைது !

11/11/2019
மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்ட தாக கர்நாடகாவைச் சேர்ந்த 2 கிரிக்கெட் வீரர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், பிர...Read More

கிரிக்கெட் விளையாட தடை முடிகிறது, வருகிறார் பிருத்வி ஷா !

11/11/2019
எட்டு மாத கால தடை முடிந்து மீண்டும் கிரிக்கெட் விளையாட வருகிறார் பிருத்வி ஷா. சையது முஷ்டாக் அலி தொடரில் விளை யாடுவதற் காக, பிப்ரவரி மாதம்...Read More

இந்தியா-வங்கதேசம் இடையேயான 20 ஓவர் கிரிக்கெட் புயலால் பாதிக்கும் வாய்ப்பு !

11/06/2019
அரபிக் கடலின் மத்திய - கிழக்கு பகுதியில் ‘மஹா புயல்’ மையம் கொண்டுள்ளது. இந்த புயல் காரணமாக குஜராத் மற்றும் மகாராஷ்டிரா வின் சில மாவட்டங் ...Read More
Copyright © 2020 www.ethanthi.com. All rights reserved
close