தாயோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள் !

IFS அதிகாரி சுதா ராமன் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கடந்த செவ்வாய் கிழமையன்று வீடியோ ஒன்றை பதிவிட்டார்.
தாயோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்

அந்த வீடியோவில், தாய் பறவை ஒன்று குளத்தில் தனது குஞ்சுகளுடன் நீந்திக் கொண்டிருக்கிறது. அந்த பறவையின் குஞ்சுகளில் ஒன்று, திடீரென தனது தாயின் முதுகில் ஏறி பயணம் செய்கிறது.
பின்பு, மற்றொரு பறவையும் தனது தாய் மீது ஏறுகிறது. இந்த அழகான வீடியோ இணையத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது. 

இயற்கை எவ்வளவு அழகானது என்பதை இதுபோன்ற சில வீடியோக்களை பார்க்கும் போது தான் நம்மால் உணர முடிகிறது.

Tags: