நடிகை கிரித்தி ஹர்பண்டாவிடம் மன்னிப்பு கேட்ட ஏர் இந்தியா !





நடிகை கிரித்தி ஹர்பண்டாவிடம் மன்னிப்பு கேட்ட ஏர் இந்தியா !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
நடிகை கிரித்தி ஹர்பண்டாவிடம் ஏர் இந்தியா நிர்வாகம் மன்னிப்பு கோரியுள்ளது. ஜீவி பிரகாஷ் நடித்த ‘புரூஸ் லீ’ படத்தில் நடித்திருந்தவர் நடிகை கிரித்தி ஹர்பண்டா. 
ஹர்பண்டாவிடம்


இவர் தற்போது தமிழில் வான் என்ற படத்தில் நடித்து வருகிறார். துல்கர் சல்மான் நடித்து வரும் இந்தப் படத்தை கெனன்யா ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்நிலையில் நடிகை கிரித்தி ஹர்பண்டா ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த போது அவரது லக்கேஜை மாற்றி அனுப்பி விட்டதாக தெரிகிறது. 
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கும் கீர்த்தி, எனது லக்கேஜை மீண்டும் தொலைத்த ஏர் இந்தியாவுக்கு நன்றி. 


உங்கள் ஊழியர்களிடம் எப்படி பயணிகளிடம் நாகரிகமாக நடந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படை விஷயத்தைக் கற்றுக் கொடுங்கள் என்று குறிப்பிட் டிருந்தார்.
இதயத்தை பாதுகாப்பது எப்படி?
இப்பதிவைப் பார்த்த ஏர் இந்தியா நிர்வாகம் கீர்த்தி ஹர்பந்தாவிடம் மன்னிப்பு கேட்டு பின்னர் அவரது லக்கேஜை கண்டுபிடித்து அனுப்பி யுள்ளது.
Tags: