ராமேஸ்வரம் செல்லும் போது நடு வழியில் தீ - தவித்த பயணிகள் !





ராமேஸ்வரம் செல்லும் போது நடு வழியில் தீ - தவித்த பயணிகள் !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து, இன்று மாலை 4 மணிக்கு திருப்பதி விரைவு ரயில் புறப்பட்ட சென்றது. 
ராமேஸ்வரம் செல்லும் போது நடு வழியில் தீ


இதில் பொங்கல் பண்டிகைக் காக சொந்த ஊருக்கு சென்றிருந்த ஆயிரக் கணக்கான பயணிகள் பயணித்தனர்.
21 வயதில் திருமணம் தாம்பத்தியம் சிறக்கும் !
இந்நிலையில் ரயில் சென்று கொண்டிருந்த போது இன்ஜினில் உள்ள கண்டன்சரில் திடீரென தீ பற்றியது.

இதனை யடுத்து ஓட்டுநர் சாமர்த்தியமாக ரயிலை உடனடியாக நிறுத்தினார். இதனால் சம்பவத்தை அறியாத பயணிகள் குழம்பினர்.

பின்னர் தீ பற்றியதை குறித்து தெரிந்து கொண்ட அவர்கள் கூச்சலிட்டதால் பயணிக ளிடையே பரபரப்பு ஏற்பட்டது. கடைசியில் இன்ஜினில் பற்றிய தீயை அனைத்த பின் 45 நிமிட கால தாமத்துடன் இரயில் புறப்பட்டுச் சென்றது.
தீ பற்றியதை ஓட்டுநர் ஆரம்பத்திலேயே சுதாரித்து கொண்டு ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு அதிர்ஷ்ட வசமாக பயணிகள் தப்பினர்.

பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களில் பயணிகளின் போக்குவரத்தை இலகுவாக்க ராமேஸ்வரம் - கோயம்புத்தூர் சிறப்பு ரயிலின் சேவையை மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிக்கப் பட்டுள்ளது. 

இந்த ரயில்களில் முன்பதிவில்லாத குறைந்த கட்டண சேவையாகும்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)