அதுல போகணும் - ஆசையை நிறைவேற்றும் தந்தை !

0
குடும்ப வாழ்க்கையில் எத்தனையோ தியாகங்களை செய்து எதிர் பார்ப்பற்று கிடக்கும் ஓர் உறவு தான் தந்தை. ஆனால் இதனை அந்த உறவு இருக்கும் வரை பலபேர் உணருவ தில்லை. 
ஆசையை நிறைவேற்றும் தந்தை


அப்பா என்றாலே எல்லாத்துக்கும் ஒரு அட்வைஸ், காலத்திற் கேற்றவாறு மாறாமல் இருப்பது போன்ற

எதிர்மறை விமர்சனங் களால் அவருக்கு ஓர் உருவத்தை கொடுப்பது தான் வாடிக்கை யாக உள்ளது.

கஷ்டப்பட வேண்டிய வயதையும் மீறி தனெக்கென இன்றி தனது குடும்பத்திற் காக பாடுபட்டு வாழ்வின் முக்கால்வாசி பயணத்தை குடும்பத்துக்கே செலவிட்டு செல்லும் உறவாக இருப்பவர் தந்தை.

சிறு வயதில் அப்பாக்கள் தங்களது பிள்ளைகளை தோளில் தூக்கி செல்வதை பார்த்திருப்போம், பலரும் அதை அனுபவித்திருப் பார்கள். இதில் சிறிய தத்துவமும் அடங்கி யுள்ளது.

நாம் குழந்தைகளாக இருக்கும் போது தந்தை பிள்ளைகளை சுமப்பது போல, முதிய வயதில் அவர்களை பிள்ளைகள் சுமக்க வேண்டும் என்று. 

ஆனால் இந்த வீடியோவில் மாற்று திறனாளியாக இருக்கும் இளம் வயது மகளை அவருடைய தந்தை தோளில் தூக்கியவாறு ராட்டினத்தில் அமர செய்துள்ள நெகிழ்வான தருணம் இணையத்தில் வைரலாகி வருகிறது.


Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)