கனடாவில் முதல் மின்சார விமானம் அறிமுகம் ! - EThanthi
ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

கனடாவில் முதல் மின்சார விமானம் அறிமுகம் !

Subscribe Via Email

லைக் பண்ணுங்க... "
முழுவதும் மின்சாரத்தால் இயங்கக் கூடிய நீரிலும், வானிலும் பயணிக்கக் கூடிய கடல் விமானம் (electric-powered seaplane) கனடாவில் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது. 
முதல் மின்சார விமானம்


வான்கூவரைச் சேர்ந்த ஹார்பர் எயார் சீபிளேன்ஸ் (Harbour Air Seaplanes) நிறுவனமும், அமெரிக்க மின்சார என்ஜின் தயாரிப்பு நிறுவனமான மக்னி எக்ஸும் (magniX ) கூட்டாக இந்த விமானத்தை உருவாக்கி யுள்ளன.

6 பேர் பயணிக்கக் கூடிய இந்த விமானம், ரிச்மாண்டில் அறிமுகப் படுத்தப் பட்டது. இதை யடுத்து குறித்த விமானம், கடல் பகுதியில் தனது முதல் ஒத்திகைப் பயணத்தை ஆரம்பித்தது.
கனடாவில் முதல் மின்சார விமானம் அறிமுகம் ! கனடாவில் முதல் மின்சார விமானம் அறிமுகம் ! Reviewed by Fakrudeen Ali Ahamed on 12/11/2019 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 www.esamayal.com. All rights reserved
close
𝙎𝙩𝙖𝙮 𝙃𝙤𝙢𝙚 🏠 𝙎𝙩𝙖𝙮 𝙎𝙖𝙛𝙚