கோலி ரெஸ்டாரண்டில் விலை குறைந்த சமோசா - எவ்வளவு தெரியுமா?

0
பாலிவுட் நடிகர்களு க்கு இணையாக ஆடம்பர வாழ்கையும் பணமும் செழித்து வாழும் நம்ம கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் கிரிக்கெட் மட்டும் இல்லாமல் பல தொழிலும் செய்து வருகின்றனர். 
கோலி ரெஸ்டாரண்டில் விலை குறைந்த சமோசா


அதில் கோலி சில வருடங்களுக்கு முன்னர் தனது சொந்ந மாநிலமான டெல்லியில் NUEVA என்னும் ஸ்டார் ரெஸ்டாரன்ட் ஆரம்பித்தார்.

அந்த ரெஸ்டாரன்டில் ஒரு சாமானிய மனிதர்கள் ஒரு சமோசா கூட உன்ன முடியாது போலிருக்கு. அந்த ஹோட்டலில் விற்கும் பொருள்களில் விலையை கேட்டால் தலை சுற்றும்.

ஒரு ஒரு உணவும் 2ooo கும் மேல் இருப்பதிலேயே குறைவாக இருப்பது சமோசாதான். ஆனால் ஒரு சமோசாவின் விலை 600ரூபாய்.

ஒரு ஆர்வத்தில் அங்கு சென்றாலும் அங்கு சமோசா மட்டும் சாப்பிட்டு விட்டு எஸ்கேப் ஆகி விட வேண்டும். கோலிய போல அவருடைய ரெஸ்டாரன்டும் காஸ்டிலி போல.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)