ஆதிவாசிகளின் விசித்திர ஸ்மோக்கிங் !

0
இமயமலைப் பகுதியில் வசிக்கும் ஆதிவாசிகளில் ஒரு பகுதியினரிடம் விசித்திரமான வகையில் புகைப் பிடிக்கும் பழக்கம் காணப் படுகிறது. 
ஆதிவாசிகளின்  ஸ்மோக்கிங்
பாத்திரங் களுக்கு ஈயம் பூசுகிறவன் பூமியில் வளையிட்டுக் கொள்வது போல் மண் தரையில் இரண்டு துளைகள் போடப் படுகிறது. 

அந்த இரண்டு துளைகளும் ஒரு குழாயினால் இணைக்கப் படும். 

முதல் துளையில் புகையிலை எரியும் போது தரையில் படுத்தவாறு இரண்டாம் துவாரத்தில் வாயை வைத்து உறிஞ்சிப் புகையை உள்ளே இழுக்கிறார்கள். 

இவ்வளவு கஷ்டப்பட்டு புகைப் பிடிக்கும் இந்த ஊரிலும் ‘செயின் ஸ்மோக்கர்கள்’ இருக்கிறார்கள் என்பது தான் இன்னும் ஆச்சர்யம்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)