விமான நிலையத்தில் பயணிகளை உற்சாகப்படுத்தும் பன்றி !

0
அமெரிக்காவின் கலிஃபோர்னியா வில் உள்ள விமான நிலயைத்தில் உடை அணிவிக் கப்பட்டு அலங்கரிக் கப்பட்ட பன்றி ஒன்று பயணிகளை உற்சாக ட்டி வருகிறது.
விமான நிலையத்தில் உற்சாகப்படுத்தும் பன்றி


பன்றிகள் விமானத்தில் பறப்பதற்கு அனுமதிக்கப் படுவதில்லை.

அதே வேளையில், அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள விமான நிலையத்தில், பன்றி ஒன்று விமானப் பயணிகளை உற்சாகப் படுத்தி வருகிறது. 

அதன் உரிமையாளர், விதவிதமான உடை அணிவித்து, விரல்களில் நகச் சாயம் பூசி, அலங்காரம் செய்து விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்கிறார்.

விமானப் பயணம் மேற்கொள்ளும் பயணிகள், அதனுடன் இணைந்து செல்ஃபி எடுத்து மகிழ்கின்றனர். இதனால், விமானத்தில் செல்லும் பயணிகள் மன அழுத்தம் குறைந்து, உற்சாக மடைவதாகத் தெரிவிக்கிறார்கள்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)