பாஸ்ட்டேக் பெற கால அவகாசம் நீட்டிப்பு ! - EThanthi

Recent Posts

ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

Flash News

பாஸ்ட்டேக் பெற கால அவகாசம் நீட்டிப்பு !

பேஸ்புக்கில் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்...
சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பாஸ்ட்டேக் எனும் மின்னணு அட்டை முறை அமல் படுத்தப்பட  உள்ளது.
பாஸ்ட்டேக் - Fastag

இதன்படி வாகன உரிமை யாளர்கள் தேவைக்கேற்ப கட்டணத்தை முன்கூட்டியே செலுத்தி தனி அடையாள அட்டையை பெற்றுக் கொள்ள வேண்டும்.

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள 48 சுங்கச் சாவடிகளி லும் பாஸ்ட்டேக் முறை அமல் படுத்தப்பட உள்ளது.

ஏற்கனவே, வரும் 1-ம் தேதி முதல் இந்த பாஸ்ட்டேக் முறை கட்டாயம் அமல் படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித் திருந்தது.

இந்நிலையில், பாஸ்ட்டேக் மின்னணு அட்டை பெறுவதற் கான கால அவகாசம் டிசம்பர் 15-ம் தேதி வரை நீட்டிக்கப் பட்டுள்ளது என தெரிவிக்கப் பட்டு உள்ளது.

No comments

Copyright © 2016 www.ethanthi.com. All rights reserved
close