68 விநாடியில் 1 பில்லியன் - அலிபாபாவின் ஆன்லைன் வர்த்தகம் ! - EThanthi
ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

68 விநாடியில் 1 பில்லியன் - அலிபாபாவின் ஆன்லைன் வர்த்தகம் !

Subscribe Via Email

லைக் பண்ணுங்க... "
சிங்கிள்ஸ் - டேவிற்கான சிறப்பு விற்பனையில், 9 மணி நேரத்தில் 22 பில்லியன் களுக்கு வர்த்தகம் செய்து, சீனாவின் அலிபாபா நிறுவனம் சாதனை படைத்துள்ளது.
68 விநாடியில் 1 பில்லியன்


ஒவ்வொரு ஆண்டும் நவம்பர்-11-ம் தேதியை, சீனாவின் பிரபல ஆன்லைன் - வணிக நிறுவனமான அலிபாபா சிங்கிள்ஸ் - டேவாக பின்பற்றி வருகிறது. 

இதனை முன்னிட்டு தொடர்ந்து 10-வது ஆண்டாக, அந்நிறுவனம் சிறப்பு சலுகை களை அறிவி த்துள்ளது.

இதை யடுத்து 68 விநாடிகளில் 1 பில்லியனை தொட்ட அலிபாபாவின் வர்த்தகம், 9 மணி நேர முடிவில் இந்திய மதிப்பில் 1 லட்சத்து 61 ஆயிரம் கோடி ரூபாயை எட்டி யுள்ளது

இதன் காரணமாக, கடந்த ஆண்டை காட்டிலும் 20 முதல் 25 சதவிகிதம் அலிபாபாவின் வர்த்தகம் சிங்கிள்ஸ் டேவில் வர்த்தகம் அதிகரிக்கும் என எதிர் பார்க்கப் படுகிறது.
68 விநாடியில் 1 பில்லியன் - அலிபாபாவின் ஆன்லைன் வர்த்தகம் ! 68 விநாடியில் 1 பில்லியன் - அலிபாபாவின் ஆன்லைன் வர்த்தகம் ! Reviewed by Fakrudeen Ali Ahamed on 11/13/2019 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 www.esamayal.com. All rights reserved
close
𝙎𝙩𝙖𝙮 𝙃𝙤𝙢𝙚 🏠 𝙎𝙩𝙖𝙮 𝙎𝙖𝙛𝙚