ரத்தம் உறைவதற்கு எது அவசியம்?

0
ரத்தத்தில் மொத்தம் உள்ள 13 காரணிகளில் முதல் காரணியில் ஃபிப்னோஜன் (Fibrinogen) என்ற வேதிப்பொருள் தான் ரத்தத்தை உறைய வைக்கிறது. ரத்தத்தில் உள்ள பிளாஸ்மா வில் இது இல்லா விட்டால் ரத்தம் உறையாது.
ரத்தம் உறைவதற்கு


ஒரு லிட்டர் பிளாஸ்மாவு க்கு 2.5 – 4 கிராம் என்ற விகிதத்தில் ஃபிப்னோஜன் உள்ளது. ரத்தத்தில் எத்தனை குரூப்புகள் உள்ளன? ரத்தத்தில் நான்கு குரூப்புகள் உள்ளன. A’, ‘B’, ‘AB’, ‘O’ (K) என நான்கு குரூப்புகள் உள்ளன.
இது நான்கைத் தவிர A1’, ‘A2’ என்ற உப குரூப்புகளும் ரத்தத்தில் உண்டு. “‘O’ பிவு ரத்தம் அனைவருக்கும் சேரும் என்பதால்தான், ‘O’ குரூப் ரத்தம் உள்ளவ ர்களுக்கு “யுனிவர்சல் டோனர்’ என்று பெயர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)