வங்கி தவறுதலாக செலுத்திய டாலரை செலவழித்த தம்பதி !

0
அமெரிக்காவின் பென்ஸில்வேனி யாவில் உள்ள வங்கி ஒன்று, தங்களது வாடிக்கை யாளர் கணக்கில் தவறுதலாக லட்சக் கணக்கான டாலர்கள் பணம் செலுத்தி விட, அதனை அவர்கள் முழுவதுமாக செலவு செய்து விட்டனர்.
வங்கி தவறுதலாக செலுத்திய டாலரை செலவழித்த தம்பதி !
ராபர்ட் மற்றும் டிஃபனி வில்லியம்ஸ் ஜோடியின் வங்கி கணக்கில் 1,20,000 டாலர்கள் பணத்தை வங்கி தவறுதலாக செலுத்தியது. 
அதில் அவர்கள் SUV கார், மற்றும் பிற பொருட்களை வாங்கி யுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் மீது திருட்டு வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.

அந்தப்பணம் அவர்களுக்கு சொந்தம் இல்லை என்று தெரிந்தும், அவர்கள் அதனை செலவு செய்து விட்டதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)