மாத்திரை சாப்பிட்டவுடன் வலியிலிருந்து நிவாரணம் கிடைப்பது எப்படி?

0
மாத்திரை சாப்பிட்ட வுடன், அதில் உள்ள மருந்துப் பொருள் ரத்தம் மூலம் வலி உள்ள இடத்துக்குப் பயணம் செய்கிறது. வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.
வலியிலிருந்து நிவாரணம்


உடலில் ரத்தம் பயணம் செய்யும் போது எடுத்துச் செல்வது என்ன? எல்லாத் திசுக்களும் ஆற்றலை எடுத்துச் செல்லும் முக்கியப் பணியை ரத்தம் செய்கிறது.

கொழுப்புச் சத்து, மாவுச் சத்து, புரதம், தாதுப் பொருள்கள் வடிவத்தில் ஆற்றலை அது எடுத்துச் செல்கிறது. திசுக்கள் ஜீவிக்க ஆக்சிஜனை எடுத்துச் செல்வதும் ரத்தம் தான். 
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)