சிறுநீர் கற்களின் வகைக் கேற்ற உணவு முறைகள் !

0
கால்சியம் மற்றும் ஆக்சலேட் கலந்த வகை

கற்கள் : 

தினமும் 12 டம்ளர் நீர் அருந்தவும். அதிக கால்சியம் உள்ள பால், பால் பொருட்கள் மற்றும் வேர்க்கடலை, ஆக்சலேட் அதிகம் உள்ள சாக்லேட், கோலா கலந்த பானங்கள் மேற்கூறிய மற்ற உணவுகளை குறைத்துக் கொள் ளவும்.
சிறுநீர் கற்களின் வகை



வயிறு அல்சருக்கு சில சமயம் எடுத்துக் கொள்ளும் ஜெலுசில் போன்ற கால்சியம் கலந்த ஆன்டா சிட் மருந்து களைத் தவிர்க்கவும். உணவில் உப்பையும் குறைத்துக் கொள்ளவும்.

யூரிக் அமில வகை கற்கள் : 

தினமும் 12 டம்ளர் நீர் அருந்தவும். ப்யூரின்கள் அதிக உள்ள மட்டன், சிக்கன், முட்டை, மீன், பால் போன்ற உணவு வகைக ளைத் தவிர்க்கவும்.
ஸ்ட்ரூவைட் வகை கற்கள் :

இந்த வகை கற்கள் சிறுநீரக ங்களில் கிருமி தாக்கத்தால் வருகின்றன. மருத்துவர் பரிந்து ரைக்கும் கிருமிக் கொல்லி மருந்துகள் (ஆன்டி பையாடிக்ஸ் -Antibiotics) மருந்து களை தவறாமல் எடுத்துக் கொள்ளவும் தினம் குறைந்தது 12 டம்ளர் நீர் அருந்தவும்.

சிஸ்டின் வகைக் கற்கள் :

இவை மிக அபூர்வ மானவை. மீன் உணவை தவிர்க்கவும். தினமும் 12 டம்ளர் நீர் அருந்தவும்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)