கார்போ ஹைட்ரேட் உணவு மன அழுத்தம் ஏற்படுத்தும் !

0
அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழக ஆராய்ச்சி யாளர்கள், 70 000 இற்கும் மேற்பட்ட மாதவிடாய்க் காலத்தைக் கடந்த பெண்களிடம் நடத்திய ஆய்வில் 
கார்போ ஹைட்ரேட் உணவு




கார்போ ஹைட்ரேட் அதிகம் கொண்ட சுத்திகரிக் கப்பட்ட வெள்ளை அரிசி, வெள்ளை பிரட் போன்ற வற்றை உண்பவர்களின் இரத்த சர்க்கரை அளவு உயர்வதாக கண்டு பிடித்துள்ளனர்.

இது மன அழுத்தத்தின் காரணிகளான, சோர்வு, தூக்க மின்மை, உடல் பருமன் ஆகிய வற்றை தூண்டுவ தாக கண்டறியப் பட்டுள்ளது.
ஆகவே, சுத்திகரிக் கப்பட்ட உணவு வகைகளுக்கு பதிலாக முழு தானியங் களையும், பழங்கள், காய்கறி களையும் உணவில் அதிகமாக சேர்க்கும் படி ஆய்வாளர்கள் அறிவுரை கூறியுள்ளனர்.
பழங்களை சாறு செய்வதும், அரிசியை வெள்ளை யாக்குவதும், அதன் முக்கியச் சத்துக்களை வெளியே சிதறடித்து விட்டு பிரயோஜனம் இல்லாத உணவாக உண்பது நாம் கடைப்பிடித்து வரும் தவறான பழக்கம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)