உடலுறவு வைத்து கொள்ளாமல் தூங்கியவரை தீ வைத்து கொன்ற பெண் ! - EThanthi

Recent Posts

ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

உடலுறவு வைத்து கொள்ளாமல் தூங்கியவரை தீ வைத்து கொன்ற பெண் !

Subscribe via Email

ஆம்.. நீங்கள் படித்த தலைப்பு சரி தான். நியூஜெர்ஸியைச் சேர்ந்த பெண், ஒருவரை உடலுறவுக்கு அழைத்தி ருக்கிறார். ஆனால் அவர் அதை நிராகரித்து உறங்கச் சென்றதால் ஆத்திரத்தில் வீட்டைக் கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
உடலுறவு
29 வயதான தைஜா ரஸ்ஸெலுக்கு, நியூஜெர்ஸியைச் சேர்ந்த ஒருவருக்கும் இடையே உறவு இருந்து வந்துள்ளது. அண்மையில், நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த துணையை தைஜா ரஸ்ஸெல் உடலுறவுக்கு அழைத்துள்ளார். 

ஆழ்ந்த தூக்கத்தில் இருந்ததால் உடலுறவு கொள்வதற்கு ரஸ்ஸெல்லின் துணை மறுத்து விட்டார். இதனால் ஆத்திர மடைந்த தைஜா கண்டபடி திட்டு விட்டு வீட்டை விட்டு வெளியேறி யுள்ளார்.
நிலவில் குடியேறும் மனிதன் கடைசி வரை பாருங்கள் !
அப்படி யிருந்தும் அவர், தூங்குவதில் தீவிரமாக இருந்துள்ளார். வீட்டை விட்டு வெளியேறியும் அவரால் அந்த நிராகரிப்பை ஏற்றுக் கொள்ள முடிய வில்லை.

இதற்கு தக்க பதில் தர வேண்டும் அவரை தூக்கத்தை விட்டு பதறி அடித்து கொண்டு வெளியேறும்படி செய்ய வேண்டும் என நினைத் துள்ளார். இதற்காக கொஞ்சம் மண்ணென்னெய் , லைட்டரை வாங்கி யுள்ளார்.

வீட்டின் கூரை மேல் மண்ணெய் ஊற்றி வீட்டை பற்ற வைத்துள்ளார். தீ மளமளவென பற்றி எரியத் தொடங்கி யுள்ளது.
திடீரென விழித்துக் கொண்ட அவர் வீடு பற்றி எரிவதை கண்டறிந்து வீட்டு மர ஜன்னலை உடைத்து கொண்டு வெளியேறி யதில் உயிர் தப்பி யுள்ளார்.

இந்த சம்பவம் காலை நான்கு மணியளவில் நடந்துள்ளது. உடனே போலீஸ் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்து விசாரித் துள்ளனர். சுமார் 4.30 மணியளவில் சம்பவ இடத்தை அடைந் துள்ளனர்.
பேஸ்புக் பதிவால் ஐந்து பேரின் பாஸ்போர்ட்டை ரத்து செய்யும் மத்திய அரசு !
விசாரணை யில், அவர் அந்த பெண்ணுக்கும் இளைஞருக்கு தகாத உறவு இருந்ததும், அவர்தான் உடலுறவுக்கு அப்பெண்ணை வீட்டிற்கு அழைத்து வந்து விட்டு தூங்கி யதாகவும் தெரிய வந்துள்ளது.

அந்த கோபத்தில் தான் தைஜா இவ்வாறு நடந்து கொண்டுள்ளார் என்று நியூயார்க் போஸ்ட் செய்தி வெளி யிட்டுள்ளது.

No comments

Copyright © 2020 www.ethanthi.com. All rights reserved
close