பிரபல கிரிக்கெட் வீரர் மனைவி பண்ணிய காரியம் ! - EThanthi

Recent Posts

ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

Flash News

பிரபல கிரிக்கெட் வீரர் மனைவி பண்ணிய காரியம் !

பேஸ்புக்கில் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்...
தொடை தெரிய, கிழிந்த அரை டிரவுசருடன், கோலியின் மனைவி அனுஷ்காவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி இருக்கிறது. தோனி, கோலி, ரோகித் என இந்திய கிரிக்கெட் அணியினர் எங்கு சென்றாலும், அவர்களது குடும்பத்தினரும் உடன் செல்வது வழக்கம். 
கோலியின் மனைவி
உலக கோப்பை தொடரில் கூட முக்கிய அதிரடி வீரர் மனைவியுடன் நீண்ட நாட்கள் வெளி நாட்டிலேயே தங்கி இருந்ததாக புகார் எழுந்தது.
வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் இந்திய வீரர்கள் குடும்பத்துடன் சென்றனர். போட்டிக்கு முன்பே கூட பல பகுதிகளில் குடும்பத்துடன் சுற்றுலா சென்றனர். அது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகின.

தோனியின் மனைவியின் புகைப்படம் கூட வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலானது. இந் நிலையில் தற்போது கோலியின் மனைவி புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது.
தொடை தெரிய போஸ் கொடுத்த அனுஷ்கா
கிழிந்த அரை டவுசருடன் தொடை தெரிய போஸ் கொடுத்தி ருக்கிறார். பொதுவாகவே, இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர ஜோடியாக வர்ணிக்கப் படுவது விராட் கோலியும், அவரது மனைவி அனுஷ்கா சர்மாவும் தான்.

இது அனைவ ருக்குமே நன்றாகவே தெரியும். எங்கு போனாலும் ஒன்றாக செல்வர். வெளிநாட்டு தொடர்களிலும் அப்படித் தான்.
அவ்வாறு செல்லும் போது கோலி மனைவி அனுஷ்கா எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படம் தான் வைரலாகி இருக்கிறது. அனுஷ்கா தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது ஒரு புகைப் படத்தை பதிவிட்டுள்ளார்.

அதில் அனுஷ்கா அரை டிரவுசருடன் காட்சி தருகிறார். கண்ணாடி போட்டு இருக்கிறார். ஒரு அரைக்கை வெள்ளை நிற டீ சர்ட் அணிந்திருக் கிறார்.
அனுஷ்கா
பின்னணியில் கடலும், படகுகளும் தெரிகின்றன. காலில் சாக்ஸ் இன்றி, ஸ்டைலாக ஷூ போட்டி ருக்கிறார். ஏதோ ஒரு கடல்பகுதியில் சுற்றுலா செல்லும் போது எடுக்கப் பட்டது போன்று தெரிகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பொருமி தள்ளி விட்டனர். அவர் இதுபோன்ற புகைப் படங்களை வெளியிடுவது வழக்கம் தான் என்றாலும், இத்தகைய போட்டோவை ஏற்க முடியாது என்றும் அவர்கள் கூறி வருகின்றனர்.

No comments

Copyright © 2016 www.ethanthi.com. All rights reserved
close