செரீனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் பியான்கா ! - EThanthi

Recent Posts

ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

Flash News

செரீனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் பியான்கா !

பேஸ்புக்கில் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்...
கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான அமெரிக்க ஒபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில், அமெரிக்கா வின் செரீனா வில்லியம்சும் கனடாவின் பியான்கா ஆண்ட்ரீஸ்குவும் மோதினர்.
செரீனாவை வீழ்த்திய பியான்கா
பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பியான்கா 6-3, 7-5 என்ற நேர் செட்கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
அறிமுக போட்டி யிலேயே கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று அசத்திய 19 வயது நிரம்பிய கனடா வீராங்கனை பியான்காவுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

கனடா இளம் வீராங்கனை களில் 2009-க்கு பிறகு பைனலுக்கு முன்னேறிய முதல் வீராங்கனை என்ற பெருமையை யும் பியான்கா பெற்றுள்ளார்.

No comments

Copyright © 2016 www.ethanthi.com. All rights reserved
close