ஆபாச குத்து பாட்டு.. ஆட்டம்.. தவித்த விநாயகர் சிலை !

0
பிள்ளையார் முன்னாடி ஆபாச நடனம் ஆடுகிறார் இளம் பெண் ஒருவர்.. இதுதான் பக்தியா என்று முகம் சுழித்து காரசாரமாக கேள்வி எழுப்பி வருகின்றனர் பொதுமக்கள். 
ஆபாச குத்து பாட்டு.. ஆட்டம்..




விநாயகர் சதுர்த்தி முடிந்து, அதற்கான ஊர்வலங்களும் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. இதற்கான பாதுகாப்பு களையும் போலீசார் தீவிரமாக கண்காணித்து பலப்படுத்தி வருகிறார்கள்.
பயபக்தியுடன் செல்லக்கூடிய சதுர்த்தி ஊர்வலத்தில், பாதுகாப்புடன் செல்ல வேண்டிய நிலைமை நம் நாட்டுக்கு ஏற்பட்டு விட்டது. இந்நிலையில், ஆபாசமும் சேர்ந்துள்ளது கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத் தஉள்ளது. 

ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. எந்த ஊர் என்று தெரிய வில்லை.. பிள்ளையார் சிலை பிரமாண்ட மாக வைக்கப்பட்டு உள்ளது. அப்போது அதன் முன்பு அரைகுறை ஆடையுடன் இளம் பெண் ஒருவர் ஆபாச நடனம் ஆடுகிறார்.

இவர் பட்டப்பகலில் இதே ஆட்டத்தை ஆடியிருந்தால், மக்கள் கூடி வெளுத்திருப் பார்கள். ஆனால் இவர் இரவில் ஆடி உள்ளார். இரவு நேரங்களில் ரெக்கார்ட் டான்ஸ் நடத்துவார்களே.. 

அப்படி இருக்கிறது இந்த கண்றாவி ஆட்டத்தை பார்க்க! இதை நான்கைந்து ஆண்கள் வேலை வெட்டியை விட்டு நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருக்கி றார்கள். 
பிள்ளையார் முன்பு டான்ஸ் ஆடும் இந்த ஆபாச வீடியோவை பார்க்கும் எல்லாருமே வாய்க்கு வந்தபடி திட்டி தீர்த்தும் வருகிறார்கள்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)