20 நிமிடம் கை தட்டினால் இவ்வளவு நன்மையா !

0
மிக எளிமையான வேலையான கை தட்டுதல் மூலம் உடலுக்கு ஆரோக்கி யமான விஷயங்கள் இருக்கிறது. பொதுவாக கை தட்டுதல் அடுத்தவர் களை உற்சாகப் படுத்துவதற் காக செய்யும் காரியம். 
கை தட்டினால் நன்மையா




சிலருக்கு பாடல்கள் பாடும் போது கை தட்டும் பழக்கம் உண்டு. கை தட்டுதல்லால் பல நன்மைகள் இருக்கின்றன.
கை தட்டுவது ஒரு விதமான உடற்பயிற்சி தான். கை தட்டுவதன் மூலமாக ஏராளமான நோய்களைக் கட்டுப்படுத்த முடியும். இரண்டு உள்ளங் கைகளையும் சேர்த்து தட்டும் போது, மூளையின் பெரும் பான்மையான பகுதிகள் இயக்கப் படுகின்றன.
தினமும் காலையில் 10 முதல் 20 நிமிடங்கள் வரையிலும் கைகளைத் தட்டுவது உடல் ஆரோக்கி யத்துக்கு மிகவும் நல்லது. அது நாள் முழுவதும் நம்மை சுறுசுறுப் பாகவும் வைத்திருக்க உதவும்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)