ஆண் குழந்தைகளே பிறக்காத கிராமம் !





ஆண் குழந்தைகளே பிறக்காத கிராமம் !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0
போலந்தில் மியெஜ்சே ஆட்ர்ஸான்ஸ்கீ ((Miejsce Odrzanskie)) என்ற கிராமம் கடந்த 10 ஆண்டுகளாக ஆண் குழந்தை பிறப்பையே பார்க்க வில்லை. கடைசியாக அந்த கிராமத்தில் அடுத்தடுத்து பிறந்த குழந்தைகள் 12 -ம் பெண் குழந்தைக ளாகவே பிறந்தன. 
ஆண் குழந்தைகளே பிறக்காத கிராமம்




இதற்கு அந்த கிராமத்தின் சூழல் அல்லது மரபணு தொடர்ச்சி காரணமாக இருக்கலாம் எனக் கூறப்பட்ட நிலையில், ஆண் குழந்தை பிறக்க வேண்டி அந்த கிராமத்தில் பல பெண்கள், 
உணவுப் பழக்க வழக்கம் உள்ளிட்ட பல மாற்றங் களை மேற்கொண்டும் பெண் குழந்தைகள் பிறப்பே அதிகரித்துள்ளது.

மாறாக போலந்தில் 2017-ல் பிறந்த குழந்தைகளில், ஒரு லட்சத்து 96 ஆயிரம் பெண் குழந்தை களுக்கு 2 லட்சத்து 7 ஆயிரம் ஆண் குழந்தைகள் பிறப்பு விகிதம் இருந்ததை ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டி யுள்ளனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)