உடலில் ஏற்படும் சில வினோதமான அறிகுறிகள் - நோயின் அறிகுறியா?

0
சில அறிகுறிகள் உடல் நல பாதிப்பினை கூறும் அறிகுறிகள் என்றே நாம் கருத்தில் கொள்ளாமல் விட்டு விடுவோம். பின்னால் அவை பல உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும். 
உடலில் ஏற்படும் சில வினோதமான அறிகுறிகள்
எனவே அத்தகைய அறிகுறிகளை பார்ப்போம்.

* முயற்சி எடுக்காமல் திடீரென உடல் எடை குறைந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

* அசிடிடி போன்ற எந்த பிரச்சினையும் இல்லாமல் பல் எனாமல் தேய்ந்து விடுவது. 

மற்றும் அதிக அசிடிடி, பல் பின்புற எனாமல் தேய்வது, இருமல், தீரா தொண்டை பிரச்சினை, துர்நாற்ற முள்ள வாய் இவையும் உடனடியாக கவனிக்கப்பட வேண்டியவை.
* அடிக்கடி சிறுநீர் செல்லுதல் (அ) குறைந்த அளவு சிறுநீர், மலச்சிக்கல் (அ) அடிக்கடி வயிற்றுப் போக்கு இவற்றுக்கு கவனம் அளிக்க வேண்டும்.
* ஆசன வாயில் புண், சதை வெளிவருதல்.

* கையெழுத்து மாறுபடுதல்.

* தீரா இருமல்

* அதிக சத்தமான குறட்டை

* ஈறுகள் வீக்கள்
ஆகியவை உடனடியாக மருத்துவ கவனம் கொடுக்கப்பட வேண்டிய அறிகுறிக ளாகும்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)