லாராவின் சாதனையை முறியடித்த கெய்ல் ! - EThanthi

Recent Posts

ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

Flash News

லாராவின் சாதனையை முறியடித்த கெய்ல் !

பேஸ்புக்கில் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்...
எந்த ஒரு வீரருக்கும் தனது 300 வது போட்டியில் விளையாடுவது சற்று பெருமையான விஷயம் ஆகும். தற்போது இந்த சாதனையை செய்திருப்பவர் கிறிஸ் கெயில் ஆவார். 
லாராவின் சாதனையை முறியடித்த கெய்ல்
இவர் 300 வது போட்டியில் விளையாடிய துடன் முன்னாள் மேற்கிந்திய கிரிக்கெட் அணி கேப்டன் லாராவின் சாதனையை முறியடித் துள்ளார். இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக் கிடையேயான 2வது ஒரு நாள் போட்டி டிரினிடாட்டில் நடைபெற்றது. 
இது கெய்லுக்கு 300 வது போட்டியாகும். இதில் ரசிகர்களை எதிர்பார்ப்பை பொய்யாக்கிய கெயில் வெறும் 11 ரன்களுக்கு ஆட்ட மிழந்தார். முக்கியமாக சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த பிரைன் லாராவின் சாதனையை முறியடித் துள்ளார்.

லாரா 299 போட்ட்யில் விளையாடி 10 405 ரன்கள் குவித்துள்ளார். கிறிஸ் கெயில் நேற்றைய போட்டியில் 9 ரன் எடுத்தபோது 10 406 ரன்கள் சாதனையை முறியடித் துள்ளார்.

No comments

Copyright © 2016 www.ethanthi.com. All rights reserved
close