2020 -இல் சூரியனை ஆய்வு செய்யும் இஸ்ரோ - சிவன் !

0
சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா விண்கலத்தை 2020 -ஆம் ஆண்டின் முதல் பாதியில் அனுப்ப திட்டமிடப் பட்டுள்ளதாக, இஸ்ரோ தலைவர் சிவன் சென்னை விமான நிலையத்தில் செய்தி யாளர்களிடம் கூறினார்.
2020 -இல் சூரியனை ஆய்வு செய்யும் இஸ்ரோ





அவரது பேட்டியில் மேலும், ‘நிலவின் தென் துருவத்தில் ரோவர் வாகனம் இறங்கினால் புதிய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப் படும். 
உலக நாடுகளின் யாருடைய விண்கலமும் செல்லாத இடத்திற்கு சந்திரயான் - 2 செல்ல வுள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் சந்திரயான் - 2 விண் கலத்தில் இருந்து தகவல்கள் கிடைக்கும்’ என்றார் அவர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)