சந்திரயான்-2 தொடங்கிய பயணம் !

0
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் சந்திரயான் 2 தற்போது வெற்றிகர மாக விண்ணில் செலுத்தப் பட்டுள்ளது. இன்னும் 48 நாட்களில் சந்திரயான் 2 சரியாக நிலவின் தென் பகுதியை அடையும். 
48 நாட்களில் சந்திரயான் 2




இந்தியா கடைசியில் அந்த வரலாற்று சாதனையை படைத்து விட்டது. யாரும் இதுவரை நினைத்து கூட பார்க்காத நிலவின் தென் துருவத்தை இந்தியா இன்னும் சில நாட்களில் தொட போகிறது.

சந்திரயான் 1 வெற்றியை தொடர்ந்து சரியாக பத்து வருடங்கள் கழித்து தற்போது சந்திரயான் 2 வெற்றி பெற்றுள்ளது.
சந்திரயான்-2 நிலவை நோக்கி பயணம் - இனி நடக்க போகும் அதிசயங்கள் !
கடந்த வாரம் திங்கள் கிழமை அதிகாலை செலுத்தப்பட வேண்டிய சந்திரயான் 2 விண்கலம், இன்று மதியம் 2.45 மணிக்கு விண்ணில் செலுத்தப் பட்டது.

இதை யடுத்து கொஞ்சம் கொஞ்சமாக நிலவை நோக்கி சந்திரயான் 2 நகர்ந்து செல்லும்.



Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)