அர்ஜெண்டினாவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறிய பிரேசில் !

0
கோபா’ அமெரிக்க கோப்பை கால்பந்து போட்டி பிரேசில் நடைபெற்று வருகிறது. இந்திய நேரப்படி இன்று காலை நடந்த அரை இறுதி ஆட்டத்தில் பலம் வாய்ந்த பிரேசில் - அர்ஜெண்டினா அணிகள் மோதின.
அர்ஜெண்டினாவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறிய பிரேசில்



இதில் பிரேசில் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி முன்னேறியது. ஆட்டத்தின் 19-வது நிமிடத்தில் ஜீஸசும், 71-வது நிமிடத்தில் ஃபேர்மினோவும் கோல் அடித்தனர்.
பிரேசில் அணி இறுதி போட்டியில் சிலி அல்லது பெருவை சந்திக்கிறது. 2-வது அரை இறுதி ஆட்டம் நாளை காலை நடக்கிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)