இலங்கையில் பல கடைகள் தீயிட்டு கொளுத்தப்பட்ட அவலம் - வீடியோ !

0
இலங்கையின் மினுவங்கோடா பகுதியில் உள்ள கடைகள் அடித்து நொறுக்கப் பட்டதோடு, பல கடைகள் தீயில் கருகிய வீடியோ வெளியாகி யுள்ளது. இலங்கையின் சில பகுதிகளில் இரு தினங்களுக்கு முன்னர் இஸ்லாமியர் களின் கடைகள் மற்றும் மசூதிகள் மீது தாக்குதல் நடத்தப் பட்டது.
இலங்கையில் பல கடைகள் தீயிட்டு கொளுத்தப்பட்ட அவலம்


மர்ம கும்பல் நடத்திய தாக்குதலில் மினுவங்கோடா பகுதியில் உள்ள பல கடைகள் சூறை யாடப்பட்டது. அங்குள்ள ஒரு தெருவில் உள்ள கடைகள் அடித்து நொறுக்கப் பட்டும், தீவைத்தும் கொளுத்தப் பட்டது.

இதன் காரணமாக தெரு முழுவதும் குப்பைகளாக அலங்கோல மாக காட்சியளித்தது. இது தொடர்பான வீடியோ சமூக வலை தளங்களில் வெளியாகி யுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)