ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் - தமிழக அரசு !

0
தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை இயக்குனரகம் சார்பில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ள தாவது:
ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்


கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 3-ம் தேதி தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப் படுகின்றன. பள்ளி திறந்த முதல் நாள் அன்றே விலையில்லா பாடநூல்கள் மற்றும் இதர பொருட்களை வழங்க வேண்டும்.

இது தொடர்பாக, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தி யுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)