கமல்ஹாசனுக்கு குவியும் எதிர்ப்பு - அவரே கூறிய உண்மை !

0
இந்துக்களை தீவிரவாதி என கூறியதாக பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. அண்மையில் நடைபெற்ற தேர்தலில் அவரின் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் பலரும் போட்டி யிட்டுள்ளார்கள்.
கமல்ஹாசனுக்கு குவியும் எதிர்ப்பு


அதே போல அடுத்து நடைபெற விருக்கும் இடைத்தேர்தலி லும் அவரின் கட்சி சார்பில் போட்டி யிடுகிறார்கள். அண்மையில் அவர் இந்துக்களை குறிப்பிட்டு பேசியது தற்போது சர்ச்சை யாகியுள்ளது.

இது குறித்து அவர் மதுரை திருப்பரங் குன்றம் தொகுதியில் பிரச்சாரத் திற்கு சென்ற போது விளக்கம் அளித்துள்ளார்.

இதில் அவர் மதச் செருக்கு, சாதிச் செருக்கு எல்லாம் நிற்காது; சுதந்திர இந்தியாவில் முதல் தீவிரவாதி ஒரு இந்து என நான் சொன்னது சரித்திர உண்மை, அநீதி எங்கு நடந்தாலும் அதை தட்டிக் கேட்பேன் என கூறியுள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)