பேன்ட் எய்ட் வந்த விதம் !

ஜான்சன் அன்ட் ஜான்சன் இதுவரை ஒரு லட்சம் கோடிக்கு மேல் பேன்ட் எய்ட் தயாரித்திருக் கிறார்கள் என்று புள்ளி விவரம் சொல்கிறது. 
பேன்ட் எய்ட் வந்த விதம்

அந்த கம்பெனி உலகின் முதல் நிலை கம்பெனியாக உருவானதற்கு இந்த பேன்ட் எய்ட் தான் காரணம்.(Band Aid is the reason why the company became the world's number one company.)
விமானத்தின் ஜன்னல் இப்படி இருக்க காரணம் என்ன?

1920 -களில் டிக்சன், ஜோசபின் என்ற தம்பதியர் ஜான்சன் அன்ட் ஜான்சனில் பருத்தி கொள்முதல் செய்யும் பிரிவில் பணிபுரிந்து வந்தனர்.

ஜோசபின் வீட்டில் காய்கறிகள் நறுக்கும் போது அடிக்கடி அவர் கையை கத்தியால் வெட்டிக் கொள்வார். ரத்தம் வெளியேறுவதைத் தடுக்க பஞ்சுகளை வைத்து பார்த்தும் ரத்தம் நிற்கவில்லை.

கட்டு போடுவதற்கு பயன்படுத்தும் ஸ்டிக்கர் களைக் கொண்டு மருந்தை ஒரு பஞ்சில் தோய்த்து வைத்து அடைத்துப் பார்த்தார். அது நன்றாக வேலை செய்தது. ரத்தம் சேதாரம் ஆவது நின்றதோடு புண்ணும் ஆறியது.

உடனே இந்த ஐடியாவை ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனத்தின் செயல் அதிகாரியிடம் தெரிவித்தார்.  போர் மற்றும் அவசர காலங்களின் பஞ்சு மருந்து எல்லா வற்றையும் தனித்தனியே எடுத்துப் போக முடியாது.
கொரோனாவின் ஆயுட்காலம் எவ்வளவு?
அதனால் நாமே பிளாஸ்டிக் உறையில் எல்லாவற்றையும் ரெடிமேடாக செய்து விற்கலாம் என்று ஐடியா கொடுத்தனர். அப்படி உருவான பேன்ட் எய்ட் இன்று வரை விற்பனையில் சக்கை போடு போடுகிறது.
Tags: